3
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு Prostate வகை தீவிர புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜோ பைடனின் எலும்புகளுக்கும் புற்றுநோய் பரவி உள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.