1
.
.
காற்றுவெளி மாசி மாதத்திற்கான இணைய சஞ்சிகை வெளிவந்துள்ளது, காத்திரமான படைப்புக்களுடன் வெளிவந்துள்ளதுடன், அச்சில் வெளிக்கொண்டுவரமுடியவில்லை எனும் ஆதங்கத்துடன் ஆசிரிய தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. ஆயினும் இணைய வழிமூலம் எல்லைகளற்ற வாசகர்களை சென்றடையும் என நம்பலாம்.