சீனத் தலைநகர் பீஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் மழை பெய்யும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொக்சூரி சூறாவளி நாட்டின் உள்நோக்கி நகர்ந்து செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தியஞ்சின், ஹிபே, …
இளவரசி
-
-
உலகம்செய்திகள்
பட்டாசு களஞ்சியசாலையில் பயங்கர வெடிவிபத்து – 9 பேர் பலி
by இளவரசிby இளவரசி 1 minutes readதாய்லாந்தின் நரதிவெட் மாகாணம் சுஹை கொலோக் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு களஞ்சியசாலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், களஞ்சியசாலையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
37 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மலையேறியின் உடல் பாகங்கள்
by இளவரசிby இளவரசி 0 minutes readSwiss Alps மலைப்பகுதியின் பனியோடையில், 1986ஆம் ஆண்டில் காணாமல்போன ஜெர்மன் மலையேறியின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் பனியோடைகள் வேகமாக உருக ஆரம்பித்துள்ள நிலையில், அதன் விளைவாகப் பல …
-
பிலிப்பைன்ஸில் மரப்படகு கவிழ்ந்ததில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு கடலோரக் படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (27) இடம்பெற்ற இந்த விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த படகில் …
-
அமெரிக்காஉலகம்ஐரோப்பாசெய்திகள்
விண்வெளி நிலையத்துக்கு செல்லும் புதிய குழுவை நாசா அறிவித்தது
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்க விண்வெளி நிலையமான நாசா விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அந்தவகையில், தற்போது ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இளவரசர் ஹரி மற்றும் மேகன் எடுத்துள்ள தீர்மானம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவில் வாழும் இளவரசர் ஹரியும் மேகனும் எடுத்துள்ள தீர்மானம், அந்நாட்டு மக்கள் மத்தியில் பேசப்படும் விடயமாகி உள்ளது. பிரித்தானிய ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி …
-
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் கடும் வெப்பம்; 40 பேர் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readமத்தியத் தரைக்கடல் பகுதியில் தற்போது கோடைக்கால வெயிலுடன், காட்டுத்தீ சேர்ந்து சுட்டெரிக்கிறது. இதுவரை இல்லாத அளவில் தகிக்கும் வெப்பத்தால் ஏறக்குறைய 40 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி , கிரீஸ், குரோஷியா …
-
அமெரிக்காஉலகம்ஐரோப்பாசெய்திகள்
ரஷ்யாவின் போர்க்குற்ற ஆதாரங்களை கொடுக்குமாறு ஜோ பைடன் உத்தரவு
by இளவரசிby இளவரசி 0 minutes readஉக்ரேன் மீது ரஷ்யா நடத்தியதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களின் ஆதாரங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ICC) பகிர்ந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தமது நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். எனினும், அமெரிக்கத் …
-
இலக்கியம்இலங்கைஉலகம்ஐரோப்பாசெய்திகள்
இலங்கை பெண்ணுக்கு அவுஸ்திரேலியாவில் அதியுயர் இலக்கிய விருது
by இளவரசிby இளவரசி 1 minutes readஇலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் புலம்பெயர்ந்த, வைத்திய தம்பதியினருக்கு பிறந்த சங்கரி சந்திரன் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார். ‘சாய் டைம் …