பாறைகளுக்கு இடையே தலைகீழாக சிக்கிய பெண் ஒருவர், மீட்பு பணியாளர்கள் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அவுஸ்ரேலியா – நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் Hunter Valley எனும் இடத்தில் இரு …
இளவரசி
-
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
பொலிஸால் சுட்டுக்கொல்லப்பட்ட கிறிஸ் கபா இறப்பதற்கு முன்பு ஒரு நபரை சுட்டுக் கொன்றார்!
by இளவரசிby இளவரசி 1 minutes readதெற்கு லண்டனில் பொலிஸ் அதிகாரி மார்ட்டின் பிளேக்கினால் (வயது 40) சுட்டுக் கொல்லப்பட்ட “கிறிஸ் கபா” என்ற இளைஞன், அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இரவு விடுதியில் துப்பாக்கிச் …
-
இலண்டன்உலகம்
வேல்ஸ் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 15 பேர் காயம்
by இளவரசிby இளவரசி 0 minutes readPowys இல் Llanbrynmair அருகே இரண்டு ரயில்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 15 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்களின் காயங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இல்லை என …
-
இலண்டன்உலகம்
சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை – நீதிமன்றத்தில் விசாரணை
by இளவரசிby இளவரசி 0 minutes readஒன்பது வயதுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக நடுவர் மன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி பிரான்சில் இருந்து …
-
இலண்டன்உலகம்
நபரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தில் பொலிஸ அதிகாரி விடுவிப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readதெற்கு இலண்டனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நபர் ஒருவரை தலையில் சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 40 வயதான மார்ட்டின் பிளேக், செப்டம்பர் 2022 இல் ஸ்ட்ரீத்தாமில் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்; McDonald’s உணவக ஊழியராக டிரம்ப்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இருதரப்பிலும் பரபரப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. தன்னுடைய சிறு வயதில் McDonald’s உணவகத்தில் வேலை பார்த்த அனுபவம் தனக்கு உண்டு …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
Newcastle வெடிப்பு சம்பவம்: இரண்டாவது சடலம் மீட்பு!
by இளவரசிby இளவரசி 1 minutes readNewcastle நகரத்தில் உள்ள வீட்டில் திடீரென ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்தமையை அடுத்து, இரண்டாவது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக, அந்நகர பொலிஸார் தெரிவித்தனர். வெடிப்புக் குப்பைகளின் …
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
டிரம்ப்க்கு நன்கொடை அளித்த உலக பணக்காரர் எலான் மஸ்க்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஉலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பை தீவிரமாக ஆதரித்து வருகிறார். தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் வலுவான போட்டியைக் கொண்ட மாநிலங்களில் வாக்காளர்களைக் …