இங்கிலாந்தின் வெஸ்ட் சசெக்ஸ் (West Sussex) பகுதியில் உள்ள ஸ்டெய்னிங் (Steyning) அருகே நடைபெற்ற கிறிஸ்தவ தேவாலயத் திருவிழாவின் போது அறிவிப்புப் பலகை விழுந்த விபத்தில் சிக்கி, 41 வயதுடைய …
இளவரசி
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
ஆங்கிலக் கால்வாயில் புலம்பெயர்ந்தோர் படகு விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 70க்கும் மேற்பட்டோர் மீட்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த சிறிய படகொன்று விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 110க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் குறித்த சிறிய …
-
இலண்டன்உலகம்செய்திகள்
எடின்பர்க்கில் இரண்டாவது வீடு வைத்திருப்போருக்கு ஆண்டுக்கு £16,000 வரி!
by இளவரசிby இளவரசி 1 minutes readஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கில் இரண்டாவது வீடு வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு 16,000 பவுண்ட்ஸ் வரை சொத்து வரி விதிக்கும் தீர்மானத்துக்கு நகர சபை உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த புதிய …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்தில் 1.4 இலட்சம் வாகன உரிமங்கள் இரத்து! ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் தங்களது மருத்துவ நிலைமை தொடர்பான தகவல்களை ஓட்டுநர் மற்றும் வாகன உரிமம் வழங்கும் நிறுவனமான DVLAக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு தகவல் வழங்கிய சுமார் 1 இலட்சத்து …
-
ஆன்மிகம்
செப்டம்பர் முதல் வாரம் ஜாக்பாட்! பணப் பிரச்சினைகள் தீரப்போகும் 5 ராசிகள்
by இளவரசிby இளவரசி 4 minutes readஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைகள் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக தொழில், பணவரவு, குடும்ப உறவுகள், காதல், திருமணம் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்துக்கு நாடு கடத்தும் வழக்கில் பிணை கோரும் டேட் சகோதரர்கள், அமெரிக்க சிறை குறித்து அதிருப்தி
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்துக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்காகத் தங்களைச் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்க வேண்டும் என்று ஆண்ட்ரூ டேட் (Andrew Tate) மற்றும் டிரிஸ்டன் டேட் (Tristan Tate) ஆகிய இரு …
-
ஆசியாஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
நேபாள – திபெத் பேரிடர்: மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தினர் இரங்கல்
by இளவரசிby இளவரசி 1 minutes readநேபாள – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 469ஆக உயர்ந்துள்ளது. இந்த இயற்கை சீற்றத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த 13 …
-
ஆசியாஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
நேபாளம்: காணாமல் போன 13, 14 வயது சிறுவர்கள் உள்ளிட்ட 33 இங்கிலாந்து பிரஜைகளை மீட்கும் பணியில் தொய்வு!
by இளவரசிby இளவரசி 1 minutes readநேபாளம் மற்றும் திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப் பெருக்கில், 13 வயது சிறுமி மற்றும் 14 வயது சிறுவன் உட்பட 33 இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர். …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
குழந்தைகள் தொடர்பான வழக்குகள்: $16.68 பில்லியன் இழப்பீடு வழங்க மெட்டா ஒப்புதல்!
by இளவரசிby இளவரசி 2 minutes readபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்காக, சுமார் 16.68 பில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பீடு வழங்கவும், தமது தளங்களில் …
-
ஆசியாஆசிரியர் தெரிவுஉலகம்செய்திகள்
நேபாள-திபெத் எல்லைப் பனிச்சரிவு: பாரிய வெள்ளப் பேரழிவில் 177 பேர் உயிரிழப்பு; 800க்கும் மேற்பட்டோர் மாயம்
by இளவரசிby இளவரசி 1 minutes readநேபாள-திபெத் எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக வீடுகள், வீதிகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் இதுவரை 177 உடல்கள் …