அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப் விரைவில் பதவியேற்கவுள்ள நிலையில், ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அமெரிக்கா பயணிக்க தயாராகி வருகின்றனர். எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள பதவியேற்பு …
இளவரசி
-
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஉலகம்ஐரோப்பாசெய்திகள்
அமெரிக்க உயரிய விருது போப் பிரான்சிஸுக்கு வழங்கப்பட்டது
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவின் வளர்ச்சி, பண்புகள், பாதுகாப்பு மற்றும் உலக அமைதி ஆகியவற்றில் மிகச் சிறந்த பங்காற்றியவர்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதிகள் ‘Medal of Freedom’ எனும் விருது வழங்கி வருகின்றமை வழமையாக உள்ளது. …
-
அமெரிக்காஇலண்டன்உலகம்செய்திகள்
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளவரசர் ஹேரி – மேகன் உதவி
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர் உதவியளித்துள்ளனர். World Central Kitchen எனும் அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவசரக்கால …
-
இந்தியாஉலகம்செய்திகள்
திருப்பதி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; விசாரணைக்கு உத்தரவு
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்தியாவின் புகழ்பெற்ற திருப்பதியில் உள்ள திருமலைக் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்கான சொர்க்கவாசல் திறப்பை …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ பரவல்; ஆபத்தில் ஹாலிவுட் பிரபலங்கள்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் (Los Angeles) எரியும் காட்டுத் தீ தற்போது ஹாலிவுட் வட்டாரத்திற்கும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாஸ் ஏஞ்சலிஸில் குறைந்தது 5 இடங்கள் தொடர்ந்து தீப்பற்றி எரிகிறது. …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட இரு சடலங்கள்
by இளவரசிby இளவரசி 0 minutes readதமது விமானத்தின் தரையிறங்கும் சாதனம் உள்ள பகுதியில் 2 சடலங்கள் மீட்கப்பட்டதாக JetBlue விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 06ஆம் திகதி குறித்த விமானம் நியூயார்க்கிலிருந்து புளோரிடாவுக்குச் சென்றுள்ளதுடன், விமானம் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ; 30,000 பேர் வெளியேற உத்தரவு
by இளவரசிby இளவரசி 1 minutes readலாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலையில் இருந்து தீவிரமாகப் பரவி வருகின்றது. பலத்த காற்று தெற்கு கலிபோர்னியாவில் பாரிய தீயை தூண்டியதுடன், வீடுகளை தரைமட்டமாக்கி, வீதிகளை …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
குளிர்கால வானிலை; பனியால் சூழப்பட்டுள்ள இங்கிலாந்து தலைநகர்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்து தலைநகரின் தெற்கில் இன்று புதன்கிழமை பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனி காரணமாக பயண இடையூறு மற்றும் …
-
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
‘ஐரோப்பாவில் மிகவும் நெரிசலான இலண்டன் வீதிகள்’
by இளவரசிby இளவரசி 0 minutes readஐரோப்பாவில் உள்ள வீதிகளில் இலண்டனின் வீதிகள் மிகவும் நெரிசலானவை என கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் தலைநகரில் உள்ள சாரதிகள் 2024ஆம் ஆண்டில் 101 மணிநேரம் …