தெற்கு ஸ்பெயினின் அந்தலூசியா (Andalusia) பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பயங்கரமான காட்டுத்தீயில் சிக்கி, குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 பேரைக் காணவில்லை என்று அந்நாட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. …
இளவரசி
-
-
இலங்கைஉலகம்செய்திகள்
யாழ். இளைஞனை கடத்தி சித்திரவதை செய்த கும்பல் கூரிய ஆயுதங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
by இளவரசிby இளவரசி 1 minutes readயாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்த கூரிய ஆயுதங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழிப்பாணத்தில் …
-
இலங்கைஉலகம்செய்திகள்
நீதி அமைச்சருக்கு எதிராக ஒன்றுதிரண்ட எதிர்க்கட்சிகள்: நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையெழுத்து!
by இளவரசிby இளவரசி 1 minutes readநீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவத்தில் பொறுப்பை நிறைவேற்றத் தவறியதாகக் கூறி, இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எம்பிக்கள், இன்று வெள்ளிக்கிழமை …
-
இலண்டன்உலகம்செய்திகள்
Reform UK கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் குறித்து இலண்டன் பொலிஸ் விசாரணை
by இளவரசிby இளவரசி 1 minutes read2024 இங்கிலாந்து பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு வழங்கப்பட்ட சுமார் £500,000 மதிப்பிலான நன்கொடைகள் குறித்து இலண்டன் மெட்ரோபாலிட்டன் பொலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். …
-
இன்றைய வாழ்க்கை முறையில், நாள்பட்ட நோய்கள் (Chronic Diseases) உலகம் முழுவதும் அதிகரித்து வரும் முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளன. இந்நோய்கள் திடீரென ஏற்படுவதில்லை; மாறாக, மெதுவாக உருவாகி நீண்ட …
-
சேனைக்கிழங்கு (Elephant Foot Yam) சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த காய்கறியாகும். இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் பல்வேறு தாதுக்கள் அதிகளவில் இருப்பதால் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. …
-
ஆசிரியர் தெரிவுஇலங்கைஇலண்டன்உலகம்செய்திகள்
கிளிநொச்சி இலவச செயற்கை கருத்தரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து இலண்டனில் கலந்துரையாடல்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇலங்கையில் அரச நிதியுதவியுடன் இயங்கும் முதலாவது இலவச செயற்கை கருத்தரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடப் பேராசிரியர் சிவலிங்கராஜா ரகுராமன் அவர்களுக்கும் ‘கிளி …
-
இலங்கைஉலகம்செய்திகள்
அரச சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக ரூபாவதி கேதீஸ்வரன் நியமனம்
by இளவரசிby இளவரசி 1 minutes readமுல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபரும் (GA), சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை (SLAS) அதிகாரியுமான திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் (R. Ketheeswaran), இலங்கையின் அரச சேவை …
-
இலண்டன்உலகம்செய்திகள்
கல்விக் கட்டணம் உயர்ந்தாலும் மாணவர்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டியதில்லை!
by இளவரசிby இளவரசி 1 minutes readவடக்கு அயர்லாந்தின் பல்கலைக்கழகங்கள், கல்விக்கட்டண உயர்வு என்பது மாணவர்கள் அதிக பணத்தைத் திருப்பிச் செலுத்த வழிவகுக்கும் என்ற வாதம் உதவாதது மற்றும் யதார்த்தமற்றது என்று கூறியுள்ளன. இது தொடர்பாக அல்ஸ்டர் …
-
ஒரு குடும்பத்தில் பெற்றோர், தாத்தா-பாட்டி அல்லது மற்ற நெருங்கிய உறவினர்கள் உயிரிழந்த பிறகும், அவர்களை நினைவுகூர்வது தமிழர் பண்பாட்டின் ஒரு முக்கியமான அம்சமாகும். பல வீடுகளில் அவர்களின் புகைப்படங்களுக்கு மாலை …