பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், லெவன்த் அரொன்சிண்ட்மெண்ட் பகுதியில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வெடி விபத்தை தொடர்ந்து குடியிருப்பில் மளமளவென தீ …
இளவரசி
-
-
இலண்டன்உலகம்
இங்கிலாந்தின் இந்த வருடத்தின் அதிக வெப்பமான நாள் பதிவானது
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்தில் இந்த ஆண்டின் வெப்பமான (20.9C) நாளாக சனிக்கிழமை மாறியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் கேத்லீன் புயலால் பயணக் குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன், …
-
இலண்டன்உலகம்
காருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 20 வயதுடைய பெண்
by இளவரசிby இளவரசி 0 minutes readவிஸ்டன் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இருந்து 20 வயதுடைய பெண் சடலமாக மீட்கப்பட்டார். சனிக்கிழமை காலை ஹாக்னியில் காருக்குள் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், கொலைச் சந்தேகத்தின் பேரில் ஒரு …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
ரஷ்யாவில் அணை உடைந்ததால் வெளியேற்றப்பட்ட 2 இலட்சம் பேர்
by இளவரசிby இளவரசி 0 minutes readரஷ்யாவுக்கு அருகில் உள்ள கஜகஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஒரேன்பர்க் மாகாணத்தில் கடந்த சிலநாட்களாக பெய்த கனமழையால் அங்குள்ள ஒர்ஸ்க் நகருக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் …
-
ஆசியாஉலகம்செய்திகள்
தைவானில் பாரிய நிலநடுக்கம்; 9 பேர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readதைவானில் நேற்று (03) பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 1,000க்கும் அதிகமானோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நில நடுக்கத்துக்குப் பிறகு 300க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் …
-
-
-
உலகம்கனடாசெய்திகள்
தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கனடா திட்டம்
by இளவரசிby இளவரசி 0 minutes readகனடாவுக்கு வரும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதன்மூலம், தற்காலிக விசாவில் கனடாவுக்கு வருவோரின் எண்ணிக்கை குறைக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார். 2017ஆம் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
நிவாரண ஊழியர்களின் மரணம்; நடு நிலையான விசாரணை வேண்டும்
by இளவரசிby இளவரசி 0 minutes readWorld Central Kitchen என்ற தொண்டு நிறுவனத்தின் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து நடு நிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்நிறுவனத்தின் அதிகாரி ஹோசே ஆண்டர்ஸ் …
-
இலண்டன்உலகம்
மேற்கு இலண்டனில் இளைஞன் சுட்டுக்கொலை; கொலையாளிக்கு வலைவீச்சு
by இளவரசிby இளவரசி 0 minutes readமேற்கு இலண்டனில் இளைஞனை சுட்டுக் கொன்ற கொலையாளியை பொலிஸார் தேடி வருகின்றனர். மேற்கு கென்சிங்டனில் கொலை நடந்த இடத்திற்கு அருகில் வசித்த ஜனயோ லூசிமா, 21, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். …