வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் உயர்ந்த வட்டி வீதம் காரணமாக கனடாவாசிகள் அதிகளவு கடன் பிரச்சினைகளுக்குள் தள்ளப்படுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. கனடியர்கள் கடன் பெறும் வீதம் தற்போது அதிகரித்து …
இளவரசி
-
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்திலும் வேல்ஸிலும் இடையூறுகளை ஏற்படுத்தும் Conall புயல்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்திலும் வேல்ஸிலும் Conall புயல் அதிகமான இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. தென்கிழக்கு இங்கிலாந்தில் கன மழை பெய்து வருகிறது. இங்கு பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை …
-
-
ஆசியாஆசிரியர் தெரிவுஇந்தியாஉலகம்செய்திகள்
தமிழகத்தில் புயல் எச்சரிக்கை; சில பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டன
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்தியாவின் தமிழகத்தில் சில இடங்களில் புயல் வீசலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலின் காற்றழுத்தத் தாழ்வு வலுவடைவதால் புயல் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை உட்பட சில இடங்களில் பலத்த …
-
-
அமெரிக்காஇந்தியாஉலகம்செய்திகள்
இலஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானிக்கு அமெரிக்காவில் அழைப்பாணை!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்திய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு அமெரிக்கப் பங்குச் சந்தை ஆணையம் அழைப்பாணை விடுத்துள்ளது. அத்துடன், அதானியின் உறவினர் சாகர் அதானிக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதானி நிறுவனம், இலஞ்சம் …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு; கட்டுப்படுத்த நடவடிக்கை
by இளவரசிby இளவரசி 1 minutes read\இங்கிலாந்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தரப்பு குறிப்பிடுகின்றது. அதிலும் கடந்த இரண்டு ஆணடுகளில் Spiking போன்ற சம்பவங்கள் இங்கிலாந்தில் அதிகரித்திருப்பதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். …
-
இலங்கைஇலண்டன்உலகம்செய்திகள்
சவேந்திர சில்வா உள்ளிட்ட மூவருக்கு எதிராக தடை விதிக்க கோரிக்கை
by இளவரசிby இளவரசி 1 minutes readஇலங்கையின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் உட்பட மூவருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு, …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்க செல்வந்தர் எலான் மஸ்க்கின் செத்து மதிப்பு அதிகரிப்பு!
by இளவரசிby இளவரசி 1 minutes readடெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு மேலும் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்து மீது சைபர் போர் நடத்த ரஷ்யா தயார்; அமைச்சர் எச்சரிக்கை!
by இளவரசிby இளவரசி 1 minutes readஉக்ரைனுக்கான ஆதரவை பலவீனப்படுத்தும் முயற்சியில், இங்கிலாந்து மற்றும் பிற நட்பு நாடுகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்த ரஷ்யா தயாராக உள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசப் …