உலகில் சக்தி வாய்ந்த இராணுவத்தை கொண்டுள்ள அமெரிக்க தரைப்படையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் வீரர்களும், 50 ஆயிரம் ரிசர்வ் படைவீரர்களும் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க இராணுவத்துக்கான நிதியில் …
இளவரசி
-
-
இந்தியாஉலகம்செய்திகள்
இலங்கை திரும்ப அனுமதி கிடைத்த நிலையில் சாந்தன் திடீர் மரணம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், …
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்… பைடன் வெளியிட்ட தகவல்
by இளவரசிby இளவரசி 1 minutes readகடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்ததுடன், 240 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனையடுத்து, பதிலடி தாக்குதரை இஸ்ரேல் தொடங்கிய …
-
அமெரிக்காசெய்திகள்
நுளம்புகளின் தொல்லை; அர்ஜென்டினா தலைநகரில் புதிய நெருக்கடி!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅர்ஜென்டினாவின் தலைநகரான போனஸ் அயர்ஸில் தற்போது புதிய நெருக்கடி தோன்றியுள்ளது. அதாவது, Buenos Aires நகர் முழுவதையும் நுளம்புகள் ஆக்கிரமித்துள்ளன. நகர் முழுவதும் சூழ்ந்திருக்கும் நுளம்புகளின் வீடியோக்களை பொதுமக்கள் பலரும் …
-
பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே, தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதத்தை, பாலஸ்தீன ஜனாதிபதி மகமூத் அப்பாசிடம் அவர் கையளித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல்களை …
-
கடந்த 2017 ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலண்டனில் பேருந்து சேவை தூரத்தின் எண்ணிக்கை 22 மில்லியன் மைல்களினால் குறைக்கப்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. போக்குவரத்துத் துறை …
-
சசெக்ஸ் மற்றும் சர்ரே முழுவதும் உள்ள ரயில் சேவைகள் சமிக்ஞை கோளாறு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட மின் தடை காரணமாக தெற்கு மற்றும் தேம்ஸ்லிங்க் ரயில் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன்பு தீக்குளித்த நபர்
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசா போருக்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்த சம்பவம், …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
மன உளைச்சலால் இளம் தலைமுறையினர் 40 வயதில் வேலையிழக்கும் அபாயம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் உள்ள இளம் தலைமுறையினர் மத்தியில் காணப்படும் மன உளைச்சல் காரணமாக 40 வயதுகளில் வேலையை இழக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிய அறிக்கையின்படி, 40களின் முற்பகுதியில் இருப்பவர்களை விட, …