இந்தியா – ஆந்திர பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட உலகிலே மிகச் சிறிய சலவை இயந்திரம், கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த மிகச் சிறிய சலவை இயந்திரத்தை, சாய் திருமலநீதி (Sai …
இளவரசி
-
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்
உக்ரைனுக்கு ஆதரவாக இலண்டன் வீதிகளில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்
by இளவரசிby இளவரசி 1 minutes readஉக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உக்ரைன் ஆதரவாளர்கள் மத்திய இலண்டன் வழியாக பேரணியாக சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹைட் பார்க்கில் உள்ள ஸ்பீக்கர்ஸ் கார்னரில் சனிக்கிழமை …
-
இலண்டன்உலகம்
மேற்கு இலண்டனில் லொறி மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readமேற்கு இலண்டனில் எட்டு வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று GMT நேரப்படி சுமார் 18:20 மணியளவில், சவுத்ஹாலில் உள்ள கிங் ஸ்ட்ரீட்டில் நடந்த விபத்து குறித்து பொலிஸாருக்கு …
-
இலண்டன்உலகம்
இங்கிலாந்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்தின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை, வெள்ளம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் வானிலை “மிகவும் சீரற்றதாக” இருக்கும் …
-
-
ஆசியாஉலகம்செய்திகள்
கராச்சியில் இரண்டு மாதங்களில் 26 பேர் படுகொலை அதிர்ச்சி தகவல்!
by இளவரசிby இளவரசி 1 minutes readபாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், இரு வாரங்களுக்கு முன் பொது தேர்தல் நடந்து முடிந்தாலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி காணப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த …
-
ஆசியாஉலகம்செய்திகள்
பிலிப்பைன்ஸில் பள்ளத்தில் விழுந்து லொறி விபத்து; 15 பேர் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readபிலிப்பைன்சில் நெடுஞ்சாலையில் பயணித்த லொறியொன்று விபத்துக்கு உள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். நீக்ரோஸ் ஒரியண்டல் மாகாணத்தில் உள்ள மபினாய் என்ற இடத்துக்கு அருகே வியாழக்கிழமை பயணித்த லொறி திடீரென …
-
தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான லாஸ்யா நந்திதா (37), இன்று காலை ஐதராபாத் ஓ.ஆர்.ஆர். வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த …
-
இந்தோனேசியாவின் சுமெனெப் பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புதன்கிழமை இரவு 10.46 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக அமெரிக்க …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
30 வருட பழமையான ‘கிராண்ட்பாதர்’ விண்ணகலம் பூமியில் விழும் அபாயம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 1990ஆம் ஆண்டில் அனுப்பிய செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் அது பூமியில் …