இங்கிலாந்து, கென்ட் நகரின் Charing ரேஸ்கோர்ஸில் இறுதி குதிரை ஓட்டப் பந்தயம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்றது. இதன்போது, கேகன் கிர்க்பி (Keagan Kirkby) எனும் 25 வயது இளைஞன், …
இளவரசி
-
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
புற்றுநோய் தினத்தில் சுதாதார ஸ்தாபனம் வெளியிட்ட தகவல்கள்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஉலக புற்றுநோய் தினம், ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில், நேற்றைய உலக புற்றுநோய் தினத்தையொட்டி, உலக சுதாதார ஸ்தாபனம் (World Health Organization) புதிய …
-
பனிப்பாறைகளாலும், எரிமலைகளாலும் சூழப்பட்டுள்ளதால், நெருப்பு மற்றும் பனியால் ஆன நாடு எனவும் ஐஸ்லாந்தை அழைக்கின்றனர். எரிமலைகளிலிருந்து “லாவா” (lava) எனப்படும் எரிமலை குழம்புகள் வெளிக்கிளம்புவதும், அவற்றின் சீற்றம் குறைந்த பிறகு …
-
தென் அமெரிக்கா நாடான சிலியில் மத்திய பகுதியில் பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. எஸ்ட்ரெல்லா, நவிடாப் உள்ளிட்ட நகரங்களில் காட்டுத்தீயால் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமானது. அதே போல் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கிளாடியா டென்னி …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
புலம்பெயர்வோர் மருத்துவ கட்டணத்தை அதிகரித்துள்ள இங்கிலாந்து!
by இளவரசிby இளவரசி 0 minutes readபுலம்பெயர்வோருக்கான மருத்துவ கட்டணம், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அதிகரிக்க உள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்கீழ், …
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் தொகை அதிகரிப்பு!
by இளவரசிby இளவரசி 0 minutes readஉலகில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 பில்லியனுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக கருத்தாய்வு வெளியிடப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் அது சுமார் 62.3 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டது. Meltwater எனும் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
தெற்கு லண்டன், Clapham இல் அமிலத் தாக்குதல்; தாய், பிள்ளைகள் உட்பட 9 பேர் காயம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readதெற்கு லண்டன், Clapham பகுதியில் வைத்து முன்னெடுக்கப்பட்ட அமில வீச்சுத் தாக்குதலில் (corrosive substance) தாய் மற்றும் இரு பிள்ளைகள் உட்பட 9 பேர் எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
-
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
மனித மூளையில் வெற்றிகரமாக சிப் பொருத்திய மஸ்கின் நிறுவனம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஉலக பணக்காரர்களில் முன்னணியில் உள்ள எலான் மஸ்க் நிறுவியது, நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனம். இந்த நியூராலிங்க் நிறுவனம், மனித மூளை, நரம்பு மண்டலம் மற்றும் முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றின் …