Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் தொகை அதிகரிப்பு!

உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் தொகை அதிகரிப்பு!

0 minutes read

உலகில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 பில்லியனுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக கருத்தாய்வு வெளியிடப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் அது சுமார் 62.3 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டது.

Meltwater எனும் ஊடகக் கண்காணிப்பு நிறுவனமும் We are Social எனும் சமூக ஊடக நிறுவனமும் இந்தக் கருத்தாய்வை நடத்தின.

கடந்த ஆண்டு உலகின் மக்கள் தொகை 0.9 சதவீதம் அதிகரித்தது. ஆனால், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5.6 சதவீதம் உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்கள்

Facebook – 2.19 பில்லியன் பயனாளர்கள்

Instagram – 1.65 பில்லியன் பயனாளர்கள்

TikTok – 1.56 பில்லியன் பயனாளர்கள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More