சட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்கும் எலான் மஸ்கின் ‘ஸ்டார்லிங்க்’ சேவை இந்தியாவில் தனது சேவையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அனுமதியை இந்திய அரசு கூடிய …
இளவரசி
-
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
15,000 கோடி பெறுமதியான அரண்மனை, 700 கார்கள்; உலகின் பணக்கார குடும்பம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readGQ சஞ்சிகையின் அண்மைய தகவல்களுக்கு அமைய, துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பம் உலகளவில் பணக்கார குடும்பமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 15,678 கோடி ரூபாய் மதிப்புள்ள அரச தலைவர் மாளிகை, தனியார் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இஷா புயல்; இங்கிலாந்து முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து!
by இளவரசிby இளவரசி 1 minutes readபலத்த காற்று மற்றும் கனமழையுடன் இங்கிலாந்தை தாக்கிய இஷா புயல் காரணமாக ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் வடமேற்கு என இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், …
-
இலங்கைஉலகம்செய்திகள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சூடு; ஐந்து பேர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் இன்று (22) காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அவர்களில், ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற …
-
உலகம்செய்திகள்
ஆப்கானிஸ்தானில் இந்திய விமானம் விபத்து? வெளியான தகவல்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியாவில் இருந்து ரஷியாவின் மாஸ்கோவுக்கு பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பதக்ஸ்தான் மாகாணத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு …
-
உலகம்செய்திகள்
2,70,000 யூரோ தொகைக்கு ஏலம் போன அர்னால்டின் கைக்கடிகாரம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் ஹீரோ, 76 வயதான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர். தற்போது, தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை ஆஸ்திரியாவில் மாசுபாடுக்கு …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
லண்டனில் ஷாப்பிங் பேக்கில் கைவிடப்பட்ட பெண் சிசு மீட்பு!
by இளவரசிby இளவரசி 1 minutes readகிழக்கு லண்டன் பகுதியில் ஷாப்பிங் பேக்கில் டவலில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த பெண் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் தனது நாயை அழைத்துக்கொண்டு, நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர், சிசுவை …
-
இலண்டன்உலகம்ஐரோப்பா
புரோஸ்டேட் சுரப்பி வீக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் (73 வயது), கடந்த சில சில மாதங்களாகவே புரோஸ்டேட் சுரப்பி வீக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நோய்க்கான சிகிச்சைக்காக அரசர் சார்லஸ், …
-
இலண்டன்உலகம்ஐரோப்பா
எலான் மஸ்க் கோரிக்கையை ஏற்ற பிரபல யூடியூபர் Mr beast
by இளவரசிby இளவரசி 1 minutes readஉலக அளவில் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட் (Mr beast). “ஜிம்மி டொனால்ட்சன்” என்ற இயற்பெயர் கொண்ட இவரது வீடியோக்கள், யூ-டியூப்பில் வைரலாகி இலட்சக்கணக்கான பார்வைகளை குவிப்பது வழக்கம். …
-
ஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
சிங்கப்பூர் – பிரான்ஸ் உறவை வலுப்படுத்த இணக்கம்
by இளவரசிby இளவரசி 1 minutes readசிங்கப்பூருக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த பிரான்ஸின் புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார். பிரான்ஸின் பிரதமராக புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் …