இந்தியத் தலைநகர் புதுடில்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது. உலகச் சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கும் அளவைவிட நேற்றைய தினம் (17) காற்று மாசு 57 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. நகர் …
இளவரசி
-
-
இந்தியாஉலகம்செய்திகள்
மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ; 10 பச்சிளங்குழந்தைகள் பலி!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்தியா – உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஹாராணி லக்ஷிமிபாய் மருத்துவக் கல்லூரியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்ததாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்தது. மேலும், 16 குழந்தைகள் ஆபத்தான …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை (19) வரை பனிப்பொழிவு எச்சரிக்கைகள் வானிலை அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. வடக்குப் பகுதிகள் மற்றும் உயரமான நிலப்பகுதிகள் சீர்குலைக்கக்கூடிய கடும் பனியால் மிகவும் …
-
கிழக்கு லண்டனில் உள்ள பிரிஸ்பேன் (Brisbane) வீதில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நார்தாம்ப்டன்ஷையரின் கோர்பியை (Northamptonshire – Corby) சேர்ந்த ஹர்ஷிதா …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
டிரம்ப்பின் வெற்றிக்காக எலோன் மஸ்க் செலவிட்ட தொகை விவரம் வெளியாகியது!
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டோனல்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் செலவிட்ட தொகை விவரம் தற்போது வெளியாகியுள்ளது. டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை; 10 பேர் உயிரிழப்பு; ஊரடங்கு அமல்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியா – மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் நேற்று (12) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மணிப்பூர் மாநிலத்தின் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொலிஸார் தொடர்ந்து …
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஉலகம்செய்திகள்
முக்கியப் பதவிகளுக்கான தலைவர்களை அறிவித்தார் டிரம்ப்; எலோன் மஸ்கையும் தேர்ந்தெடுத்தார்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், முக்கியப் பதவிகளுக்கான தலைவர்களை அறிவித்து வருகிறார். அதன்படி, புதிய அரசாங்கச் செயல்துறை அமைச்சை வழிநடத்த Tesla, SpaceX மற்றும் X நிறுவனங்களின் …
-
இந்தியாஉலகம்செய்திகள்தமிழ்நாடு
பேரறிஞர் அண்ணாவை திமுக புறக்கணித்துள்ளதாக சீமான் குற்றச்சாட்டு
by இளவரசிby இளவரசி 1 minutes readதமிழகம் முழுவதும் எங்குபார்த்தாலும் கருணாநிதியின் பெயர் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால், பேரறிஞர் அண்ணாவை திமுக புறக்கணித்துள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், திக்கணங்கோட்டில் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டை வடிவமைத்த …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்தில் புகைபிடிப்பதை நிறுத்த விரும்புவர்களுக்கு புதிய மாத்திரை கைகொடுக்கும்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் சிகரெட் பிடிப்பதை நிறுத்த விரும்பும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்காகவே மேம்படுத்தப்பட்ட புதிய மாத்திரையை வழங்க தேசிய சுகாதார சேவை (NHS – The National Health Service) ஆயத்தமாகியுள்ளது. இன்றும் …
-
ஆசியாஉலகம்செய்திகள்
சரக்குக் கப்பலில் இருந்து தவறி விழுந்த நபர் 20 மணித்தியாலங்களின் பின் மீட்கப்பட்டார்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅவுஸ்திரேலியாவில் சரக்குக் கப்பலில் இருந்து தவறி விழுந்த நபர் ஒருவர், 20 மணித்தியாலங்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார் என CNN செய்தி வெளியிட்டுள்ளது. கரையில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் …