இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுகளில் எண்ணெயில் ஆழமாக பொரிக்கப்பட்ட உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், புதிய பழங்கள் மற்றும் மரக்கறிகளை அதிகரிப்பதற்கான புதிய விதிமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. …
இளவரசி
-
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்து திரும்பிய இளவரசர் ஹரி – மேகன் தம்பதி: குடும்ப வாழ்க்கை குறித்த வீடியோ வெளியிட்ட மேகன்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து இங்கிலாந்துக்குத் திரும்பியுள்ள இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர், தங்களது புதிய குடும்ப வாழ்க்கை தொடர்பான அரிய வீடியோ காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 34 …
-
உலகம்கனடாசெய்திகள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் ‘இணை உறுப்பினராக’ இணைய கனடா விருப்பம்: சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலனை
by இளவரசிby இளவரசி 0 minutes readஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளைப் பேண விரும்பும் கனடா, அவ்வமைப்பில் “இணை உறுப்பினராக” (Associate Member) இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ …
-
ஆன்மிகம்
செப்டம்பர் 14 ராசிபலன்: இன்று இந்த 3 ராசிக்காரர்கள் சோதனைகளை சந்திக்கப் போகிறார்களாம்!
by இளவரசிby இளவரசி 4 minutes readவேத ஜோதிடத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மற்றும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் ஆகியவை 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்த தாக்கங்கள் தொழில், …
-
உலகம்கனடாசெய்திகள்
மாட்டிறைச்சி சமைத்ததால் சர்ச்சை: வாடகைதாரரின் வீட்டுக்குள் அத்துமீறிய இந்தியப் பெண் கனடாவில் கைது!
by இளவரசிby இளவரசி 1 minutes readகனடாவில் வாடகைதாரர் ஒருவர் மாட்டிறைச்சி சமைத்த விவகாரத்தில், அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் …
-
ஆன்மிகம்
வார ராசிபலன் (13–19 செப்டம்பர் 2026): இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளித்தரப் போகுதாம்!
by இளவரசிby இளவரசி 5 minutes readநம் வாழ்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சி, சவால்கள், வெற்றி, தோல்வி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளுடன் தொடர்புடையவை என்று வேத ஜோதிடம் கூறுகிறது. ஒவ்வொரு வாரமும் கிரகங்களின் …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
இலண்டன் கார் பந்தயம்: விஜய் – அஜித் சந்திப்பு; திரிஷாவும் இணைந்ததால் ரசிகர்கள் உற்சாகம்
by இளவரசிby இளவரசி 1 minutes readதமிழக முதலமைச்சர் விஜய் அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்துக்கு வருகைதந்துள்ளார். தமிழ்நாட்டுக்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதோடு, சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் அவர் நேரில் பார்வையிட்டார். இதன்போது உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இளவரசி டயானாவின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ‘பழிவாங்கும் ஆடை’ டிசம்பரில் ஏலத்திற்கு வருகின்றது
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தின் மறைந்த இளவரசி டயானா அணிந்து உலகளவில் பெரும் பேசுபொருளாக மாறிய கறுப்பு நிறப் பட்டு ஆடை, எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏலத்திற்கு விடப்படவுள்ளது. தமது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட …
-
இலண்டன்உலகம்செய்திகள்
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இலண்டனில் முதல்வர் விஜய்
by இளவரசிby இளவரசி 1 minutes readதமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் நேற்று இலண்டன் புறப்பட்டுச் சென்றார். இவ்வியத்தின்போது இலண்டனிலுள்ள தமிழர்களை முதல்வர் சந்திப்பார் எனக் கூறப்படுகின்றது. நேற்று இரவு 10 மணி அளவில் …
-
இந்தியாஉலகம்செய்திகள்
பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை: ரஷ்ய ஜனாதிபதி புடின் டெல்லி வருகை
by இளவரசிby இளவரசி 1 minutes readபிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இன்று வெள்ளிக்கிழமை டெல்லி வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இரு …