Friday, January 21, 2022
- Advertisement -

ஆசிரியர்

கனிமொழி

14317 பதிவுகள்

சுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக மத்திய செயற்குழு கூடி ஆராயும்

சுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா,...

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 99 உறுப்பினர்களை இடைநீக்குவதற்கு தீர்மானம்!

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 99 உறுப்பினர்களை இடைநீக்குவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கூடியது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய...

பிரித்தானியாவில் சிக்கித்தவித்த 221 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!

பிரித்தானியாவில் சிக்கித்தவித்த 221 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான யூஎல் -1504 சிறப்பு விசேட விமானம் மூலம் குறித்த 221 பேரும் இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12.25 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க...

மலையக மக்களுக்காக குரல்கொடுத்த மலை ஒன்று சாய்ந்துள்ளது- சிறீதரன்

மலையக மக்களுக்காக குரல்கொடுத்த மலை ஒன்று சாய்ந்துள்ளது- சிறீதரன் மலையக தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்த மலை ஒன்று சாய்ந்துள்ளது என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மேனாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்...

ஊரடங்கை மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலக வேண்டும்.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் பயணத் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டன. இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் மூத்த ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸ், விதிமுறைகளை மீறி...

ரயிலில் கடும் நெருக்கடியால் 30 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம்……

இந்தியாவில் ஊரடங்கு தடை உத்தரவால் பாதிக்‍கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்‍கு அனுப்பி வைக்‍க சிறப்பு ரயில்கள் இயக்‍கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் கடும் நெருக்‍கடிக்‍கிடையே கர்ப்பிணி பெண்களும் பயணித்தனர். அவர்களில் 30 பேருக்‍கு பயணித்தின்...

கொரோனாவை கட்டுப்படுத்த சீன மருத்துவர்கள் வருகை…..

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சீனாவிலிருந்து மருத்துவக்குழுவினர் நாட்டிற்கு விரைந்துள்ளனர். தென்னமெரிக்க நாடான வில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் சிகிச்சை அளிப்பதில்...

உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…..

உலக நாடுகளில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் மற்றும் ரஷ்யாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில்...

இலங்கையில் அதிகரித்த கொரோனா மரணம்….

  இலங்கையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்த நிலையில் இன்று கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. இம்மரணம்  10 ஆவது கொரோனா மரணமாக  பதிவாகியுள்ளது. குவைத்தில் இருந்து வருகைதந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 வயதான பெண் ஒருவரே  உயிரிழந்துள்ளதாக சுகாதார...

ஹிட்லரின் சார்ட்டன் உயிரிழந்தது!!!!

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் ரஷ்யாவில் உயிரிழந்தது. சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட  84 வயது முதலை 1936ம் ஆண்டு மிசிசிப்பியில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டு வந்த...

பிந்திய செய்திகள்

குழந்தைகளின் புத்தக வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த 7 வழிகள்

புதுவருடம் பிறக்கும்போதெல்லாம் புதுப்புது உறுதிமொழிகள் எடுப்பதுபோல, ‘இந்த வருஷம் கண்டிப்பாக இத்தனை புத்தகங்கள் படிக்க வேண்டும்’ என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ் முட்டை பொரியல்

Side Dish, Non Veg Recipes, Recipes, Egg Recipes, Healthy Recipes, சைடிஷ், முட்டை சமையல், அசைவம், பொரியல், ஆரோக்கிய சமையல்

உ.பி சட்டசபை தேர்தல் – முதல் மந்திரி வேட்பாளரா பிரியங்கா காந்தி?

லக்னோ:உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக உள்ளது.

முட்டை காலாவதியானதா என்பதை கண்டறிவது எப்படி?

முட்டை காலாவதியானதா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் நல்ல முட்டையா என்பதை எப்படி கண்டறியலாம் என்று பார்க்கலாம்.

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!

காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச...
- Advertisement -