கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பதைக் கண்டறிய, உலக சுகாதார நிறுவன வல்லுநர் குழு அடுத்த வாரத்தில் சீனா செல்கிறது. விலங்குகளில் இருந்துமனிதர்களுக்கு கொரோனா வைரஸ் எப்படி பரவியது, வௌவால்களில் …
கனிமொழி
-
-
ஆசியாசெய்திகள்
சீனாவில் மறைக்கப்பட்ட இரகசியங்கள்;ஏக்கத்தில்……….
by கனிமொழிby கனிமொழி 2 minutes readகல்வான் மோதலில் இதுவரை சீனாவில் எத்தனை பேர் காயம்பட்டனர், எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து எந்தவித தகவலையும் சீன ராணுவம் வெளியிடவில்லை. ஆனால், இந்தியாவில் நடந்ததோ இதற்கு நேர் …
-
புத்தளம் – முந்தல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பூசணிச் செய்கையில் வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர். முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகளில் பூசணி அதிகளவில் …
-
யாழ்.மாநகரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இந்த ஆண்டின் 6 மாத காலப் பகுதியில் மட்டும் 224 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநகர சுகாதாரப் பிரிவின் புள்ளி விபரங்கள்இந்த தகவலை தெரிவிக்கின்றன. டெங்கு …
-
இலங்கைசெய்திகள்
ஏன் எம்.ஏ.சுமந்திரன் இலவசமாக நாளிதழ் வழங்கினார்!!!!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை தமிழ் அரசுக் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவின் வணிக வாளகத்தில் துப்பாக்கி சூடு.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் வணிக வாளகம் ஒன்றில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான்.ரிவர்சேஸ் கேலரியா ஷாப்பிங் மாலில் பிற்பகல் நேரத்தில் நடந்த தாக்குதலில் ஒரு சிறுமி …
-
இலங்கைசெய்திகள்
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பி ஓட்டம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, …
-
இலங்கைசெய்திகள்
5 மணி நேரத்திற்கும் அதிக நேரம் வீடியோ விளையாட்டுஉயிரை பறித்த விபரீதம்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதனது கையடக்க தொலைபேசியில் 5 மணி நேரத்திற்கும் அதிக நேரம் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிரு்தவர் மூளையின் நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார்.கொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒரு …
-
சினிமா
`சுஃபியும் சுஜாதாயும்’பாடத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி. திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி …
-
விஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆறுமுக குமார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் …