ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. பதக்கப்பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் டாப் 3 இடங்களில் உள்ளன. …
கனிமொழி
-
-
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 3ஆம் வருட நினைவு தினத்தினை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை- மெரீனாவிலுள்ள கலைஞரின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்ற …
-
விளையாட்டு
இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 278 ஓட்டங்கள் குவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி, நேற்றைய இரண்டாம் நாளில் …
-
அமெரிக்காசெய்திகள்
அதிபர் பைடன் நிர்வாகம் அலட்சியம்: 1 லட்சம் கிரீன் கார்டுகள் வீணாகும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவாஷிங்டன்: அமெரிக்காவில் இன்னும் 2 மாதங்களில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் எச்-1பி விசாவின் கீழ் பணி புரியும் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர …
-
மது அருந்துகிறவர்களில் நிறைய பேருக்கு அது உடலுக்குள் எங்கெங்கு செல்கிறது, என்னென்ன செய்கிறது, எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதெல்லாம் தெரியாது. அதை தெரிந்துகொண்டால் மது அருந்துவதை நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் …
-
தேவையான பொருட்கள் :பெங்களூரு தக்காளி – 2வெள்ளரிக்காய் – 1பிளாக் ஆலிவ் – 6வெங்காயம் – 2உப்பு – சுவைக்கமிளகு தூள் – சுவைக்கதுளசி இலை – 3-4பால்சமிக் வினிகர் …
-
இலங்கைசெய்திகள்
பகலில் கடத்தல் : நாடாளுமன்றில் வீரசேகரவுடன் சுமந்திரன் வாய்தர்க்கம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாடாளுமன்றில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்காத பொது பாதுகாப்பு அமைச்சரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக சாடியிருந்தார். சிவில் உடையில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் குறித்து நாடாளுமன்ற …
-
சினிமா
ஹரி இயக்கும் படத்தில் அருண்விஜய் ஜோடி, பிரியா பவானி சங்கர்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅருண்விஜய்யும், பல வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர் ஹரியும் ஒரு புதிய படத்தில் இணைந்து இருக்கிறார்கள். இருவரும் (மச்சான்-மைத்துனர்) நெருங்கிய உறவினர்கள். இந்தப் படத்தில் அருண்விஜய் ஜோடியாக பிரியா பவானி …
-
இலங்கைசெய்திகள்
ஆசிரியர், அதிபர்களின் சம்பளப் பிரச்சினை- 4ஆவது நாளாகவும் பேரணி!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபஸ்யால நகரில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி யக்கல நகரில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இணையவழி ஊடாக கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி ஆசிரியர் மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
பயணிகளுக்கு தடுப்பூசிக்கான சான்றிதழ் கட்டாயமல்ல!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் கட்டயாம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் …