மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் …
கனிமொழி
-
-
இந்தியாசெய்திகள்
அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசென்னை: அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தும் ரத்து என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட சுமார் 130 …
-
நாடு முழுவதும் டெங்கு பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இந்த ஆண்டில் மாத்திரம் 16,497 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜூலை மாதம் 3,029 பேரும், ஜூன் மாதம் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மற்றுமொரு நீலக்கல் தொகுதி கண்டுபிடிப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇரத்தினபுரி,இறக்குவானை பிரதேசத்தில் 80 கிலோ நிறையுடைய மற்றுமொரு நீலக்கல் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் நீலக்கல் தொகுதி இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்பெறுமதி சுமார் 50 மில்லியன் அமெரிக்க …
-
இலங்கைசெய்திகள்
திருகோணமலை திரியாயவில் உள்ள புத்த விகாரைபற்றி தெரியுமா?
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்.
-
இந்தியாசெய்திகள்
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கை குறித்த ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் உள்நாட்டு போரின்போது நடத்தப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇது தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் கடந்த மே மாத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலையை நோக்கி நாடு செல்லக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் …
-
இலங்கைசெய்திகள்
புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள் சேர்ப்பு குற்றத்திலிருந்து கண்ணதாசன் விடுவிப்பு!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திலிருந்து யாழ்.பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். …
-
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீழ்ச்சியடைந்து வருகின்றது. இருப்பினும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருதாக சுகாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில் கேரளாவில் கடந்த …