இந்த விடயம் தொடர்பாக கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். அதற்கமைய குறித்த பாதிப்புகளால் இதுவரையில் 417 ஆமைகளும், 48 டொல்பின்களும், 8 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக சட்டமா அதிபர் …
கனிமொழி
-
-
இந்தியாசெய்திகள்
மாநிலங்களவை ஒன்பதாவது நாளாக ஒத்திவைக்கப்பட்டது!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து 9 ஆவது நாளாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை 19 ஆம் திகதி ஆரம்பமாகி …
-
இலங்கைசெய்திகள்
குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட …
-
விளையாட்டு
ஒரே ஒருவர் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டி பற்றி தெரியுமா?
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்.
-
இந்தியாசெய்திகள்
கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலியா முடிவு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தமிழகத்தை சேரந்த இரண்டு உலோக சிலைகள், உட்பட ஆறு உலோக சிலைகள், …
-
டோக்கியோடோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் 49 கிலோ எடைப் பிரிவில், புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த சீனாவின் ஜிஹுய் ஹூ தங்கம் வென்றார். அந்த போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் …
-
அமெரிக்காசெய்திகள்
அமெரிக்காவில் கொவிட் தடுப்பூசி போட்டால் 100 டொலர் ஊக்கத் தொகை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅமெரிக்காவில் கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘டெல்டா திரிபு மிக வேகமாகப் பரவி வருவதால் …
-
இலண்டன்செய்திகள்
திடீரென பிங்க் நிறத்துக்கு மாறிய நீர்நிலைகளால் பரபரப்பு..!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்.
-
டைபாய்டு, மலேரியா போன்றவை தொற்று நோய்கள் தான். இது உண்மை. ஆனால் இவற்றால் புற்றுநோய் ஏற்படுவதில்லை. அதே நேரம் சில தொற்று நோய்கள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. ‘ஹெலிகோபாக்டர் பைலோரி’ …
-
தேவையான பொருட்கள் :சாமை அரிசி- ஒரு கப்நாட்டுக்கோழி – 200 கிராம்பெரிய வெங்காயம் – ஒன்றுஎலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன்மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்சீரகத்தூள் – …