கோபன்ஹேகன்,அமெரிக்காவின் நட்பு நாடுகளில் ஒன்றான டென்மார்க், இணையவசதிக்காக கடலுக்கு அடியில் பல இடங்களில் கேபிள்களை பதித்து பயன்படுத்தி வருகிறது. இதன்வழியே சுவீடன், நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற …
கனிமொழி
-
-
பெண்களுக்கு மட்டும் இயற்கை குறிப்பிட்ட இனப்பெருக்க உறுப்புகளை படைத்திருக்கிறது. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது. அதையே தகர்க்கின்ற வகையில் மாதவிடாய் கால வலி, மார்பக புற்றுநோய், கருப்பைவாய் …
-
தேவையான பொருட்கள் :தர்பூசணி சாறு – அரை கப்ஓட்ஸ் – கால் கப்பால் – அரை லிட்டர்சர்க்கரை – தேவையான அளவுமுந்திரி பருப்பு, பாதாம் – சிறிதளவு செய்முறை:ஓட்ஸை சிறிது …
-
எதிர்வரும் 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற …
-
வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் யாழில் ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை மற்றும் மாதகல், மாதகல் …
-
இலங்கைசெய்திகள்
தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை சட்டரீதியானதல்ல!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையானது சட்டரீதியானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொண்டிருக்கும் இந்த சூழலில் அரசாங்கம் …
-
சினிமா
தந்தை பிறந்தநாளில் கிராம மக்களுக்கு தடுப்பூசி வழங்கிய நடிகர்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிரபல தெலுங்கு நடிகரும், மகேஷ்பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணாவுக்கு மே 31-ந்தேதியான நேற்று பிறந்த நாள். அவரது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் மகேஷ்பாபு நடித்த படங்களின் போஸ்டர், டிரைலர்களை அவரது …
-
இலங்கைசெய்திகள்
முதலீடு மற்றும் கல்வித்துறை மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலியா உதவி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுதலீடுகள் மற்றும் கல்வித்துறைகளின் மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. இலங்கையை தென் ஆசிய வலயத்தின் உயர் கல்வி மையமாக முன்னேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் …
-
இந்தியாசெய்திகள்
புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readபுதுடெல்லி: ‘மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்தா கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது,’ என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உட்பட சுமார் ரூ.20 …
-
இலங்கைசெய்திகள்
இரண்டாவது ஊசியை ஆறு மாதம் கழிந்த பின்னரும் செலுத்தலாம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅஸ்ட்ரா செனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது ஊசியை, முதல் ஊசி செலுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பின் …