நாட்டில் நிலவும் வலுசக்தி நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி இன்று திங்கட்கிழமை (30) வெளியிட்டுள்ளார். …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
கவனம் ஈர்த்து வரும் தனுசின் ‘கர ‘ படத்தின் கதாப்பாத்திர தோற்ற காணொளி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகத்தின் பெருமைமிகு அடையாளமும், பான் இந்திய நட்சத்திர நடிகருமான தனுஷ் கதையின் நாயகனாக நடித்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் …
-
சாத்தான் தி டார்க்: திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : ஈ சி எஸ் பிக்சர்ஸ் நடிகர்கள் : எஃப் ஜெ, ஐரா, மோனா பத்ரா, சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
யாழ்ப்பாணக் கோட்டையிலே போர்த்துக்கேயர் | ஜூட் பிரகாஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read“இந்த யாழ்ப்பாணக் கோட்டையிலே சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழனின் கொடி பறந்தது. அந்த கொடியை போர்த்துக்கேயர் பறித்தெடுத்தனர். ….. போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரும் ஒல்லாந்தரிடமிருந்தும் ஆங்கிலேயரும் கைப்பற்றிக் கொண்டனர். ஆங்கிலேயரிடமிருத்து …
-
இலங்கைமுக்கிய செய்திகள்
கொழும்பில் தீபச்செல்வனின் நூல்கள் தடுத்து வைப்பு : அரச தரப்பின் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதான் எழுதிய நூலகள் கொழும்பில் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் தீபச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். நடுகல், பயங்கரவாதி, சயனைட், எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் போன்ற நூல்கள் இந்தியாவில் …
-
இலங்கைசெய்திகள்
குமார ஜயகொடிக்கு எதிராக வழக்கு; பதவி விலக வேண்டும் | நாமல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கம் செய்யப்பட்டுள்ளது.ஒன்று இவர் பதவி விலக வேண்டும். அல்லது ஜனாதிபதி இவரை பதவி நீக்க வேண்டும். ஊழல் …
-
செய்திகள்விளையாட்டு
ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற 19ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்தாடிய நடப்பு சம்பியன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி …
-
இலங்கைசெய்திகள்
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்: இருதரப்பு ஆலோசனைகள் ஆரம்பம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11-வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகளில் பங்கேற்பதற்காக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
5 ஆண்டு கால எண்ணெய் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அழைப்பு | அணுமின் நிலையத் திட்டத்தை அரசாங்கம் நிராகரித்தது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு அணுமின் நிலையத் திட்டத்தை வழங்க …
-
இலங்கைசெய்திகள்
இந்தியாவுடன் வலுவான பொருளாதார கூட்டாண்மையை உருவாக்குவோம் | கலாநிதி ஹர்ஷ டி சில்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் …