மெய்வெளி பிரித்தானியத் தமிழ் அரங்க இயக்கத்தின் ‘தமிழ் நாடக விழா 2026’ நிகழ்வு நேற்றைய தினம் மாலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. ஒரே அரங்கில் நான்கு நாடகங்கள் நடைபெற்று ரசிகர்களை வியப்பில் …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
நடிகர் விமல் நடிக்கும் ‘வடம்’ படத்தின் இசை வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்திய மதிப்பில் பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகும் தமிழ் திரைப்படங்களில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டு, வணிக ரீதியான வெற்றியை வழங்கி வரும் நடிகர்கள் விமல் – நட்டி …
-
செய்திகள்விளையாட்டு
வெற்றியுடனும் ஏமாற்றத்துடனும் பாகிஸ்தான் நாடு திரும்புகிறது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readகண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை இரவு பரபரப்பைவும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2க்கான கடைசி போட்டியில் …
-
சினிமாதிரைப்படம்
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தானா இணைந்து நடிக்கும் ‘ரணபாலி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவட இந்தியாவில் உள்ள உதய்பூர் கோட்டை – அரண்மனையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகளான விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தானா இணைந்து நடித்து வரும் ‘ரணபாலி …
-
இலங்கைசெய்திகள்
தையிட்டி விகாரை விவகாரம் – யாழில் திறந்த கலந்துரையாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைப்பில் வெள்ளிக்கிழமை (27), …
-
இலங்கைசெய்திகள்
அரச சேவையில் 73,000 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர் | ஜனாதிபதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் அரச சேவைக்கு 73 ஆயிரம் பேரை உள்வாங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (27) நடைபெற்ற ஜனாதிபதி தலைமையிலான …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டு வருவதற்கு அரசாங்கத்தினால் முயற்சிக்கும் புதிய பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக சனிக்கிழமை (28) …
-
இலங்கைசெய்திகள்
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக சனிக்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை …
-
இலங்கைசெய்திகள்
எங்களை அடக்கியாள சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டம் நீக்கப்பட வேண்டும் – வேலன் சுவாமிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாலம் காலமாக எங்களை அடக்கி ஆள்வதற்கு சிங்கள அரசுகள் பயன்படுத்திய சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். அவ்வாறு நீக்கி எமக்கான சுமூகமான, நல்லிணக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டால் மட்டும்தான் நாங்கள் அரசியல் …
-
செய்திகள்விளையாட்டு
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 2க்கான கடைசிப் …