புகையிரத திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 17 மற்றும் 18ஆம் திகதிகளில் 48 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளாக இலங்கைப் புகையிரத …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது நாட்டுக்காகவே போரிட்டேன் | முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிப் கட்டத்தில் இடம்பெற்ற தவறிழைப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார். இந்தியாவை மையமாகக் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
விரைவில் மெல்போனில் ‘உலகின் மூத்த மொழி தமிழ் மொழி’ நூல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read“உலகின் மூத்த மொழி — தமிழ் மொழி” எனும் இந்நூல், தனது நூலாக்கப் பயணத்தின் மூன்றாவது முயற்சி என்று விக்டர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “எனது முதல் …
-
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு
மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? | எதிர்க்கட்சிகளிடம் முதலமைச்சர் விஜய் கேள்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரைப் பார்த்து கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் 2026 …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் ஜெய் நடிக்கும் AGS29 திரில்லர் படத்தின் தொடக்க விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஜெய் முதன்மையான வேடத்தில் நடிக்கும் #AGS29 படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் எம். எஸ். ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் …
-
செய்திகள்விளையாட்டு
20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியை ஈட்டியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமியன்மாரில் நடைபெற்ற ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளன (AFC) 20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றின் மேம்பாட்டுப் பிரிவில் கே குழுவில் பங்குபற்றிய இலங்கை தனது கடைசிப் போட்டியில் ஆறுதல் …
-
இலங்கைசெய்திகள்
நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற சிறைச்சாலைத் திணைக்களம் அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிற்கு வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்ஷ தரப்பில் …
-
இலங்கைசெய்திகள்
அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை …
-
தயாரிப்பு : வேஃபரர் பிலிம்ஸ் நடிகர்கள் : துல்கர் சல்மான், கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் பலர். இயக்கம் : நஹாஸ் ஹிதாயத் …
-
இலங்கைசெய்திகள்
நாமல் ராஜபக்ஷவுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்கத் தயார் | தலதா அத்துகோரள
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வுக்கு சட்ட ரீதியிலான தேவைகளை மேற்கொள்ள யாருடனும் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா …