பொங்குதமிழ் பிரகடனத்தின் 24ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபிக்கு முன்பாக …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமம் திறந்து வைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோர் இணைந்து கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமத்தை …
-
இலங்கைசெய்திகள்
ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 112,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 112,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையின் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்தார். நான்கு நாள் …
-
இலங்கைசெய்திகள்
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கும் | சீனப் பிரதமர் லி சியாங்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“வளமான நாடு – அழகான வாழ்க்கை” உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங் தெரிவித்தார். பீஜிங்கில் இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் ஜனாதிபதி அநுர …
-
ஆசிரியர் தெரிவு
இலங்கையில் தமிழர்களுக்கு பொறுப்புக்கூறல் நீதியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை தொடர்வோம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையில் தமிழர்களிற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை தொடர்வோம்-என பிரிட்டனில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர். பிரிட்டனின் தமிழ்மக்கள் வெஸ்ட்மினிஸ்டரில் தைப்பொங்கல் …
-
இலங்கைசெய்திகள்
சிறீதரன் எம்.பி முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் …
-
தயாரிப்பு : ஜென் ஸ்டுடியோஸ் நடிகர்கள் : கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் ,பால சரவணன், ராஜ் ஐயப்பா, கீதா கைலாசம் மற்றும் பலர் இயக்கம் : அரவிந்த் சீனிவாசன் மதிப்பீடு : 2.5 / …
-
இலக்கியம்சிறுகதைகள்செய்திகள்
செல்வத்தாரின் பற்று | சிறுகதை | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readபால் கேனை கழுவி நிரப்பிக்கொண்டு ஒவ்வொரு சாப்பாடு கடையிலும் பாலை கொடுத்துவிட்டு வருவது செல்வத்தாரின் வழக்கம். காலை ஐந்துமணி ஆனவுடன் தேநீருக்கு அடுப்பை மூட்டிவிட்டு பால் பாத்திரங்களை கழுவி உருட்டுகின்ற …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 56 | ஒலியும் ஒளியும்… | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes readமுகட்டில நிண்டு கொண்டு இருட்டுக்க திசையும் தெரியாம “இப்ப இப்ப” எண்டு கேக்க தம்பி கீழ நிண்டபடி, “இப்பவாம்”எண்டு உள்ள கேட்டிட்டு “இல்லையாம்”எண்ட பதிலைத் திருப்பிச் சொன்னான். திருப்பியும் உருட்டி …