வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவை முழுமையாக பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும். பொதுத்தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற்று ஜனாதிபதி வரலாற்றில் இடம் …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
ரிஷப் ஷெட்டி நடிக்கும் ‘காந்தாரா: அத்தியாயம் 1’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்ற கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரிஷப் ஷெட்டி கதையின் நாயகனாக நடிக்கும் ‘காந்தாரா அத்தியாயம் 1’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி …
-
சினிமாதிரைப்படம்
இணையத்தை ஸ்தம்பிக்க வைத்து ஆக்கிரமித்திருக்கும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ பட முன்னோட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2- தி ரூல்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, …
-
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது இடிந்து …
-
இலங்கைசெய்திகள்
எல்லையற்ற அதிகாரத்தை அமைச்சர்கள் பொறுப்புடன் கையாள வேண்டும் | ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes readஅமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதேஅளவானது …
-
நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதற்கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் (22) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய …
-
ஆசிரியர் தெரிவுகட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா? | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readசிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் அநுர அரசாங்கம் பெருவெற்றியைப் பெற்றிருக்கிறது. வடக்கு கிழக்கில் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் ஒரு சிங்களப் பெரும்பான்மையினக் கட்சி வெற்றியைப் பெற்றிருப்பது ஒரு அதிர்ச்சியையும் …
-
பறயனாலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டியாபுளியங்குளம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் சத்தியலிங்கத்துக்கு! : சுமந்திரன் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்துக்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா …