எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஆதரவளிப்பதற்கு கட்சி எடுத்த முடிவுக்கு மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை அனுமதி வழங்கியுள்ளது. மலையக மக்கள் …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
அஜித் குமார் நடிக்கும் ‘விடா முயற்சி’ பட அப்டேட்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘விடாமுயற்சி’ எனும் திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குநரும், நடிகருமான மகிழ் …
-
செய்திகள்விளையாட்டு
IOC விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழுவுக்கு முதலாவது இலங்கையராகத் தெரிவானார் நிலூக்க கருணாரட்ன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பாட்மின்டன் வீரர் நிலூக்க கருணாரட்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழுவுக்கு …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்க, இலங்கை, மாலைதீவு கூட்டு இராணுவப் பயிற்சி நிறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅமெரிக்க பசிபிக் விமானப்படை இலங்கை விமானப் படை மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய ‘Atlas Angel’ எனும் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியானது இன்று …
-
இலங்கைசெய்திகள்
அநுர குமாரவை சந்தித்தனர் வேலையற்ற பட்டதாரிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வேலையற்ற பட்டதாரிகள் சிலர் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமாக அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். இந்த சந்திப்பு மக்கள் விடுதலை …
-
இலங்கைசெய்திகள்
அடுத்த 10 நாட்களுக்குள் மீண்டும் முட்டை இறக்குமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கை நடைபெற்று வருவதாக இதன் தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி | ஐந்து மாகாணங்களுக்கு சமபோஷ தொடர்ந்து அனுசரணை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகல்வி அமைச்சும் விளையாட்டுத்துறை திணைக்களமும் இணைந்து நடத்தும் பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி 2024உடன் தொடர்புடைய ஐந்து மாகாணங்களுக்கான பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்கு சமபோஷ தொடர்ந்தும் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. கிழக்கு, …
-
சினிமாநடிகர்கள்
படப்பிடிப்புடன் தொடங்கிய நடிகர் ஆர்யாவின் புதிய படம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழும் நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன் | தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ்தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன் தமிழ்தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் பொதுவேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ்தேசியபொதுக்கட்டமைப்பின் பெதுவேட்பாளரை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் வீதித்தடை | மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகள் தொடர்பில் கலந்துடையாடுவதற்கு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் …