எமது நாட்டின் பொருளாதாரம், சமூகம், அரசியல், மதம் ஆகிய அம்சங்கள் முற்றாக சீரழிந்து வருகின்றன. நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை பகிரங்கமாக மீறுவது, அரசியலமைப்புக்கு நாட்டின் ஜனாதிபதி பகிரங்கமாக சவால் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
நாட்டை நாசமாக்கிய அரசியல் வைரஸ் நோயை குணப்படுத்த மருந்தினை வழங்க வேண்டும் | அநுர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readநாட்டை நாசமாக்கிய அரசியல் வைரஸ் நோயை முற்றாக குணப்படுத்தக்கூடிய மருந்தினை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அகில இலங்கை தாதியர் சங்கத்தின் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readதமிழ்நாடும் ஈழமும் மொழியாலும் பண்பாட்டினாலும் ஒன்றுபட்ட நிலங்கள். உணர்வால் மாத்திரமின்றி தொன்மையான வரலாறு வழியாகவும் தமிழ்நாடும் ஈழமும் தாயும் சேயுமாக கருதப்படுகிறது. நிலவமைப்பிலும் தமிழ்நாட்டின் குழந்தையாகவே இருக்கிறது ஈழம். இந்த …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
விபுலானந்தர் சமநீதியான பண்பாட்டின் தலைமகன் | முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் புகழாரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிபுலானந்தர் சமநீதியான பண்பாட்டின் தலைமகனாக கல்விப்புலத்தில் ஆற்றிய பணி நிகரற்றது என்று முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகத்திலேயே முதல் தமிழ்ப் பேராசிரியராக அண்ணாமலைப் …
-
சினிமாநடிகர்கள்
கவனம் ஈர்க்கும் ‘மெட்ராஸ்காரன் ‘பட டீசர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலையாளத்தின் முன்னணி நட்சத்திர நடிகரான ஷேன் நிஹாம் தமிழில் நாயகனாக அறிமுகமாகும் ‘மெட்ராஸ்காரன் ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கேங்ஸ்டர் பின்னணியிலான இப்படத்தின் டீசர் …
-
இயக்குனர்கள்சினிமா
சென்னையில் 360 டிகிரி இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்திய திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளர்கள் பலரும் தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தாலும்.. ரசிகர்களின் ரசனையை அறிந்து கொள்ள அவ்வப்போது நேரலையான மேடை இசை நிகழ்ச்சிகளை நடத்துவது உண்டு. அந்த …
-
சினிமாதிரைப்படம்
யங் ஸ்டார்’ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘கோமாளி’ படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குநராக அறிமுகமாகி, ‘லவ் டுடே’ எனும் படத்தின் மூலம் வெற்றிகரமான நடிகராகவும் அறிமுகமாகி, ரசிகர்களிடத்தில் பிரபலமான இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக …
-
இலங்கைசெய்திகள்
500 கிராம் கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் பெண் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதிருகோணமலை தம்பலகாமம் பிரிவுக்குட்பட்ட 99ஆம் கொலனி பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் வெள்ளிக்கிழமை (26) போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். …
-
இலங்கைசெய்திகள்
கட்சியின் கொள்கைக்கு முன்னுரிமை வழங்கி அரசியல் தீர்மானம் எடுப்போம் | நாமல் ராஜபக்ஷ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். நபர்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்மானத்தை எடுக்க போவதில்லை.கட்சியின் கொள்கைக்கு முன்னுரிமை வழங்கி உறுதியான தீர்மானத்தை எடுப்போம் என பொதுஜன …
-
இலங்கைசெய்திகள்
பாய்வதற்காகவே நாம் பதுங்குகிறோம் | இராதாகிருஷ்ணன் எம்.பி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலையக மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகிறோம். பாயவேண்டிய நேரத்தில் மக்களுக்காக நிச்சயம் பாய்வோம் என்று மலையக …