இலங்கை இந்த ஆண்டு முன்வைத்த 2.2 சதவீத மிதமான பொருளாதார விரிவாக்கமானது மீட்சிக்கான அறிகுறிகளை காண்பித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. ‘உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
ரணில் – சஜித் இணைப்பு முயற்சி முழுமையாக முறிவடைந்தது?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழுமையாக முறிவடைந்துள்ளதாக சிறுபான்மையினக் கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த இணைப்பு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் சஜித் பிரேமதாச …
-
இலங்கைசெய்திகள்
பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை : சம்பந்தன் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக …
-
இலங்கைசெய்திகள்
வெளியகப் பொறிமுறையூடாக இராணுவத்தின் யுத்தக் குற்றச்சாட்சியங்கள் சேகரிப்பு – சரத் வீரசேகர
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்நாட்டில் காணப்பட்ட பிரிவினைவாத யுத்தத்தில் போர் முறையில் போராடிய வீரர்கள் யுத்தக் குற்றம் இழைத்ததாகக் குற்றஞ்சாட்டி அவர்களுக்கு எதிராகவும், அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் யுத்தக் குற்றச் சாட்சியங்களைச் சேகரிக்கும் வெளியகப் பொறிமுறையொன்று இரண்டு …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் விவகாரங்களில் தலையிடவில்லை | IMF
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும்.தேர்தல் இடம்பெறுமாயின் உரிய காலவரைபை தயாரித்துக் கொள்ள வேண்டும். தேர்தலை நடத்துவது எமக்கு பிரச்சினையில்லை.இருப்பினும் தற்போதைய செயற்திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஏனெனில் …
-
இலங்கைசெய்திகள்
பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த தினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா …
-
இலங்கைசெய்திகள்
தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் | அனந்தி சசிதரன் அறிவிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டிடுவதற்கு தயார் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும், வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் அறிவித்துள்ளர். வடமராட்சி ஊடக மையத்தில் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூன்று பேரை நேற்று (13) வியாழக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். …
-
இலங்கைசெய்திகள்
காத்தான்குடியில் பட்ட பகலில் துப்பாக்கியால் பெண்ணை தாக்கி கொள்ளை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டினுள் நுழைந்து நபரொருவர், துப்பாக்கியால் அப்பெண்ணை தாக்கிவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (14) பகல் ஒரு …
-
இலங்கைசெய்திகள்
பல்கலைக்கழக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைய அரசே பொறுப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (14) கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். “அரசே மாதாந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரி, …