மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ராகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இவரிடமிருந்து, 20 கிராம் …
பூங்குன்றன்
-
-
ஆசிரியர் தெரிவுகட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 50 | “யாரொடு நோகேன்…” | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes read“போர், கல்வி, பண்பாடு வாழ்வியல் என்று தமிழர்களின் எண்ண ஓட்டங்களை நகைச்சுவை இயல்போடு பதிவு செய்துவரும் தொடராக சுவடுகள் வாசகர் மத்தியில் பெருவரவேற்பை பெற்று வருகின்றது. மருத்துவ நிபுணர் டாக்டர் …
-
இலங்கைசெய்திகள்
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readபுத்தகங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றிவிடுகின்றன, சிறந்த நண்பனாக, சிறந்த வழிகாட்டியாக புத்தகங்கள் மாறிவிடுகின்றன. ஒரு நல்ல தந்தையைப் போல, ஒரு நல்ல தாயைப் போல புத்தகங்கள் வழிகளை செப்பனிடுகின்றன. நூலகத்திற்குச் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
குழந்தைக் கவிஞர் அம்பி இன்று சிட்னியில் இயற்கை எய்தினார்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஈழத்து சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் கவிஞர் அம்பியின் காத்திரமான படைப்புகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரின் மறைவின் பின்னரும், அவருடைய படைப்புக்கள் குழந்தைகளின் நாக்கினில் தவழும். தமிழ் கூறும் நல்லுலகால் …
-
இலங்கைசெய்திகள்
பிக்குனியாகப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 14 வயது சிறுமி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபிக்குனியாகத் துறவரத்தில் ஈடுபடப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி தொடர்பில் பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. களுத்துறை , பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 14 …
-
இலங்கைசெய்திகள்
மே மாத முதல் வாரத்தில் இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா எதிர்வரும் மே மாதம் 2 அல்லது 3ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவுள்ளார். ஏற்கனவே ஜப்பான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் …
-
நடந்து கொண்டே கைப்பேசியை காதில் வைத்தவாறு பேசிக் கொண்டிருந்தான் சுபனீசன்.நடந்தவாறு கைப்பேசியை பயன்படுத்தும் பழக்கம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. மறுமுனையில் அவனது அம்மா தாரா பேசிக் கொண்டிருந்தாள்.ஒருமுறை கூட …
-
சினிமாதிரைப்படம்
அஜித் குமாரின் பிறந்த நாளில் வெளியாகும் ‘பில்லா’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅஜித் குமாரின் திரையுலக பயணத்தில் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படைப்புகளில் ‘பில்லா’வும் ஒன்று. ஸ்டைலிஷ்ஷான திரை தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த அஜித்குமாரின் ‘பில்லா’- அவரது பிறந்த நாளான மே ஒன்றாம் …
-
இலங்கைசெய்திகள்
ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு கடற்படை வீரர்கள் உட்பட 4 பேருக்கு விளக்கமறியல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு கடற்படை லெப்டினன்ட் கமாண்டர்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க …
-
இலங்கைசெய்திகள்
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 41 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகுருணாகல் மற்றும் வாரியபொல பிரதேசங்களிலுள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட 41 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாணந்துறை – வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரி …