வானம் இன்றும் நேற்றுப் போல். கறுத்து முகில் மூடி வளி கசிய குளிர்ந்தது. என் மனதில் இனம் புரியாத நிலை தோன்றி மௌனம் ஆனது. அன்றும் இப்படி ஒரு பொழுதில் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கடும் வெப்பநிலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, ஹம்பகா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
முக்கிய அதிகாரிகளுடன் பைடன் அவசரசந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பைடன் தனது முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடும் படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வரும் சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் …
-
அந்தஒற்றைக் குவியம் இடிந்தழிந்துஒப்பாரி கேட்டது…அன்றெங்கள்…நாக்கு அறுபட்டு – இன்றுநானூறு வருடம் கழிந்தே போனது…வாடா மலரில்…வாசத்தின் உறைவிடத்தில் – உயிர்தீய்ந்துபோக – உடல்தீமிதித்தது…சுவாசம் அழிந்துநாசமாய்ப்போனது…அடிக்கவா முடியும்?மடிந்து முடங்கிக் கிடக்கும்அடிமைத் தனத்திற்குகுளறத்தானே முடியும்…எத்தனை …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக ஜோர்ஜீவா மீண்டும் தெரிவு !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றிய கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன் அட்டகாசம் செய்த குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளிநொச்சி,பாரதிபுரம் பகுதியில் மது போதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீட்டில் பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதுடன் வீட்டு உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நேற்று …
-
இலங்கைசெய்திகள்
உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட சந்தை நாணயமாக இலங்கை ரூபாய்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் …
-
இலங்கைசெய்திகள்
புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்த 10 கைதிகள் விடுதலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபுத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து பத்து சிறை கைதிகள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே விடுதலை செய்யப்பட்டனர். நாடு பூராவும் …
-
செய்திகள்விளையாட்டு
மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅபுதாபியில் இந்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண உலகளாவிய தகுதிகாண் சுற்றுப் போட்டியை முன்னிட்டு 15 வீராங்னைகளைக் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா …