வட, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து நிகழும் நில அபகரிப்புக்கள் உள்ளடங்கலாக தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் எடுத்துரைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
காணி தகராறு காரணமாக ஒருவர் கத்தியால் வெட்டி படுகொலை | சந்தேக நபர் தலைமறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீப்பிலிமான பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க எஸ்.சுந்தரலிங்கம் என்பவரே பலத்த வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நீர்வேலி பகுதியில் நேற்று சனிக்கிழமை (09) இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் …
-
இலங்கைசெய்திகள்
பொருளாதார வளர்ச்சிசாத்தியமில்லை | கொழும்பு பல்கலை விரிவுரையாளர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் பொருளாதார ஸ்திரதன்மை ஏற்பட்டுள்ள போதிலும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பில்லை என பொருளாதார நிபுணர் ஒருவர்கருத்து வெளியிட்டுள்ளார். கொழும்பு பல்கலைகழகத்தின் சிரேஸ்ட பொருளியல் விரிவுரையாளர் பிரியங்க துனுசிங்க இதனை தெரிவித்துள்ளார்.. …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நொருங்குண்ட கண்ணாடி | சி. அபினுசா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஒரு நாளில் ஒரு தடவையேனும் முன்னிற்ப்பேன் நிலைக் கண்ணாடியுடன் மெளனமொழியில் உரையாடியபடி சிரித்தால் சிரிக்கும் முறைத்தால் முறைக்கும் உள்ளதைக் காட்டும் உண்மையைக் கூறும் ஒருமுறை நொருங்குண்ட என் இதயம் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
விக்கிலீக்ஸ் – ஜூலியன் அசாஞ்சே | ஊடக கருத்துச் சுதந்திர மீறலா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read( 2012களில் உலகரசியலில் அதிர்வை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே நாடு கடத்தப்படுகிறாரா எனும் கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. மேற்குலகின் அட்டூழியங்களையும், அத்துமீறல்களை வெளிப்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. அவரின் மீதான கைதானது, …
-
இலங்கைசெய்திகள்
அமைச்சுப் பதவியில்லாமல் அரச இல்லத்தில் வசிப்பது வெட்கமடையும் செயற்பாடு | மனுஷ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமைச்சு பதவி ஏதும் வகிக்காத நிலையில் அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ்வது ஒட்டுமொத்த மக்களின் சிறப்புரிமையையும் மீறும் செயற்பாடாகும். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுசரனையுடன் தொடர்ந்து அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் …
-
இலங்கைசெய்திகள்
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை | ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை வலியுறுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொருளாதார மீட்சி மற்றும் சுபீட்சம் எனும் நிலைமாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம் ஆதரவளிக்கவேண்டியதன் அவசியம் குறித்து இலங்கைத்தூதுவர் கிரேஸ் …
-
இலங்கைசெய்திகள்
அனுமதி பெறாத தொழிற்சாலைகளை கண்டறிய விசாரணை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசுற்றுச்சூழல் அனுமதி பெறாத தொழிற்சாலைகளை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்
ஊடகவியலாளர்களை பிள்ளையான் அச்சுறுத்தியுள்ளார் | சாணக்கியன் குற்றச்சாட்டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதிரிபோலி குழு தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை பிள்ளையான் அச்சுறுத்தியுள்ளார். இந்த குழுவால் எனக்கும் ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் காணப்படுகிறது.நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ …