பெங்களூர் சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா இளவரசி ஆகியோருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி நாளை காலை ஆரம்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி புதன்கிழமை (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு புதன்கிழமை (06) மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட …
-
இலங்கைசெய்திகள்
சனல் 4 குற்றச்சாட்டுகள் – சாணக்கியன் கருத்து என்ன?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசனல் 4 தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முடிவடையும் வரை பிள்ளையானையும்சுரேஸ் சாலேயையும் அவர்களின் பதவிகளில் இருந்து இடைநிறுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார் டுவிட்டர் பதிவில் …
-
இலங்கைசெய்திகள்
மசாஜ் நிலையத்தில் பணி புரிந்தவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்தார் !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் நேற்று (04) இரவு …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
சிட்னியில் 2023 தமிழ் எழுத்தாளர் விழா | தாமரைச்செல்வி கெளரவிப்பு |ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசிட்னியில் செப்டெம்பர் 10 ஆம் திகதி 2023 தமிழ் எழுத்தாளர் விழாவில் இலக்கியப் படைப்பாளி தாமரைச் செல்வியின் ஐம்பது ஆண்டுகால எழுத்தூழியப் பங்களிப்பை பாராட்டும், கௌரவிப்பும் இந்நிகழ்வில் நடைபெறுகிறது. அவுஸ்திரேலியா …
-
இணைய இதழ்கள்பிரித்தானியப் பதிப்பு
காற்றுவெளி | செப்டம்பர் | 2023
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readkatruveli sembiyan Sirappithazh (1)
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
சுடரியின் சொற்கள் | S.சுடர் நிலா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஓரமாக இருந்தது ஒரு மின்கம்பம் அதில் ஒளியிழந்த நிலவோடு ஒப்பந்தம் செய்துகொண்ட மின்விளக்கொன்று.. தூரத்தில் சிணுங்கும் சிறு வண்டுகள் சில்லென்று வீசும் காற்று… இவற்றிடையே சலனமற்ற இரவைச் சீரழித்து சலசலத்து …
-
சினிமாதிரைப்படம்
ராகவா லோரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2′ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லோரன்ஸ், பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒஸ்கர் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார். சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்குபற்றினர். இவ்விழாவில் இயக்குநர் பி வாசு பேசுகையில், ” ‘சந்திரமுகி’ படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகை தந்து திருப்தியுடன் சென்றீர்களோ… அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘சந்திரமுகி 2’ படத்தை காண வாருங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லோரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். செப்டம்பர் 15 ஆம் திகதியன்று சந்திரமுகி 2 வளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகைத்தந்து இப்படத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார். நட்சத்திர நடிகர் ராகவா லோரன்ஸ் பேசுகையில், ” இந்தப் படத்தில் பி. வாசுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய உடலில் இருந்து ரஜினியின் சாயலை பிரித்தெடுப்பது தான். கடைசி வரை என்னிடமிருந்தும், பி வாசுவிடமிருந்தும். ரஜினியை பிரிக்க முடியவில்லை. படத்தில். வேட்டையன் கதாபாத்திரம் பேசும் வசனம். தூய தமிழில் இருந்தது. தூய தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்றவுடன் முதலில் எனக்கு வரவே இல்லை. பிறகு பல முறை பயிற்சி எடுத்து அந்த வசனத்தை பேசி நடித்தேன். அதனால் இந்த படத்தில் எனது நடிப்பிற்கு கிடைக்கும் அனைத்து, நற்பெயர்களும் இயக்குநர் பி வாசுவிற்கே சமர்ப்பணம்.. ” என்றார்.
-
சினிமாதிரைப்படம்
விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘புரட்சி தளபதி’ விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மார்க் ஆண்டனி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழில் …
-
இலங்கைசெய்திகள்
ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளனம் ஒத்திவைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐக்கிய தேசிய கட்சி சம்மேளனத்தை திகதி இன்றி ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்ற …