ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
டொலர் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள …
-
இலங்கைசெய்திகள்
ரணில் 2005 இல் வெற்றி பெற்றிருந்தால் நாடு முன்னேறிய பலமிக்க நாடாக மாறியிருக்கும் | சாமர சம்பத் தசநாயக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிகரமான செயற்பட்டு ரீதியான நோக்கை கொண்ட நாட்டுக்கு அவசியமான தலைவர் என்பதை குறுகிய காலத்தில் நிரூபித்து காட்டியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். …
-
சினிமாநடிகர்கள்
நடிகர் விக்ரம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. வெளியான தகவல்..
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் ‘கோப்ரா’. இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்த …
-
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த …
-
சினிமாநடிகர்கள்
சூர்யா படத்தின் மியூசிக் ஸ்டார்ட்.. | அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘வணங்கான்’. ‘வணங்கான்’ படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் …
-
சினிமாநடிகைகள்
பொன்னியின் செல்வன் படத்தை நிராகரித்தேன்.. நடிகை அமலாபால் விளக்கம்..
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1. இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு …
-
இலங்கைசெய்திகள்
வடமாகாண கல்வியமைச்சின் செயற்பாடுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readவடமாகாணத்தில் போதிய ஆசிரிய ஆளணியிருந்தும், வடமாகாண கல்வித் திணைக்களத்தின் சட்டதிட்டங்களுக்கோ, நிதிப்பிரமாண நடவடிக்கைகளுக்கோ உட்படுத்த முடியாத, எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்த முடியாத, தனியார் நிறுவனமாக பதிவுசெய்யப்பட்ட தொண்டமானாறு வெளிக்கள …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கையின் வெற்றியைக் கொண்டாடிய ஆப்கானிஸ்தான் மக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆசிய கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியை ஆப்கானிஸ்தான் மக்கள் வீதிகளில் கூடி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை ஆசிய கிண்ணத்தை ஆறாவது தடவையாக …
-
இலங்கைசெய்திகள்
திருக்கோணேஸ்வர ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை அவசியம் | யாழில் விசேட சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட …