‘பாகுபலி-2’ டிரைலர் நேற்று இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இது ‘யுடியூப்’பில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த டிரைலர் வெளியாகி …
சுகி
-
-
செய்திகள்
லண்டன் திரைப்பட விழாவில் பாகிஸ்தான் விளையாட்டு வீராங்கனை பற்றிய சினிமா லண்டன் திரைப்பட விழாவில் பாகிஸ்தான் விளையாட்டு வீராங்கனை பற்றிய சினிமா
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தான் விளையாட்டு வீராங்கனை மரியா துர்பாகை (26). அந்நாட்டு ஸ்குவாஷ் சாம்பியன் ஆன அவர் அங்குள்ள வசிரிஸ்தான் பகுதியை சேர்ந்தவர். இது தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்தது. இவர் 4 …
-
சினிமா
ஏ.ஆர்.ரகுமானின்மற்றொரு புதுமைஒன் ஹார்ட்இசை படம்ஏ.ஆர்.ரகுமானின்மற்றொரு புதுமைஒன் ஹார்ட்இசை படம்
by சுகிby சுகி 1 minutes readஇந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் …
-
செய்திகள்
விமான பயணத்தின்போது ‘ஹெட்போன்’ சாதனம்வெடித்து ஒருவர் காயம்விமான பயணத்தின்போது ‘ஹெட்போன்’ சாதனம்வெடித்து ஒருவர் காயம்
by சுகிby சுகி 1 minutes readசீனத்தலைநகர் பீஜிங்கில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மெல்போர்ன் நகருக்கு ஒரு பெண், விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பயணத்தில் அலுப்பு தட்டாமல் இருப்பதற்காக அவர் பேட்டரியால் இயங்குகிற ‘ஹெட்போன்’ …
-
செய்திகள்
6 வருடங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி | சிரியா போர்6 வருடங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி | சிரியா போர்
by சுகிby சுகி 1 minutes readரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1.5 லட்சம் பேரை காணவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 6 வருடங்களாக சிரியாவில் …
-
செய்திகள்
டிரம்ப் வருமான வரி கணக்கு விவர அறிக்கை | டி.வி. சானல் வெளியிட்டதுடிரம்ப் வருமான வரி கணக்கு விவர அறிக்கை | டி.வி. சானல் வெளியிட்டது
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிடுவது வழக்கமாக பின்பற்றப்பட்டு வந்த மரபு ஆகும். ஆனால் அந்த மரபுப்படி, தனது வருமான வரி கணக்கு விவரங்களை …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 24 | மகாலிங்கம் பத்மநாபன்
by சுகிby சுகி 8 minutes readவன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்……. ஆசிரியர் கலாசாலை வாழ்க்கை மிக மகிழ்ச்சிகரமாக அமைந்ததற்கு எங்கள் அதிபர்களும், …
-
சினிமா
நடிகர் விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம் நடிகர் விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம்
by சுகிby சுகி 1 minutes readநடிகர் விஜயகுமாருக்கு எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்து அவரை கௌரவிக்க உள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற விஜயகுமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் …
-
செய்திகள்
பாகிஸ்தான்உயர் பாதுகாப்பு மிக்க சிறையில் தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டதுபாகிஸ்தான்உயர் பாதுகாப்பு மிக்க சிறையில் தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டது
by சுகிby சுகி 1 minutes readபாகிஸ்தான் சிறைகளில் சுமார் 8 ஆயிரம் கைதிகள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதற்கிடையில், மரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை. உலகின் பல நாடுகள் இந்த மரண தண்டனையை …
-
செய்திகள்
வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு
by சுகிby சுகி 0 minutes readமெர்சர் என்ற நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. மொத்தம் 231 நகரங்களை வைத்து மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் உலகின் …