வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இன்றைய சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடினார்.
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
ரணிலின் ஏமாற்றுப் பேச்சுக்களில் எப்படிப் பங்கேற்பது? – கஜேந்திரகுமார் கேள்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்க் கட்சிகளுடன் நடத்தும் பேச்சுக்களின் வரையறை என்ன என்பதை சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். சிங்கள மக்களுக்கு உண்மையைச் சொல்லாமல் – சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக …
-
இலங்கைசெய்திகள்
நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்! – கெஹலிய சவால்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன். ஒருபோதும் ஓடி ஒளியமாட்டேன்.”
-
இலங்கைசெய்திகள்
கெஹலியவுக்கு எதிரான பிரேரணையை உறுதிப்படுத்திய சஜித்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.
-
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ஆம் திகதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடையவுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
சர்வதேசத்தால் சகலவற்றையும் செய்ய முடியாது! – அமெரிக்கா உபதேசம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் எதெற்கெடுத்தாலும் சர்வதேச சமூகம் – வெள்ளையர்கள் காப்பாற்றவேண்டும் என்ற மனோநிலை உள்ளது. சர்வதேச சமூகத்துக்கும் சில வரையறைகள் உள்ளன என்பதை உணரவேண்டும்.”
-
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான ஒருவர் பொட்டாசியம் அருந்தி உயிரிழந்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
13 ஐ வலியுறுத்திய கடிதத்தில் தமிழ் அரசு ஏன் கையெழுத்திடவில்லை?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த ஆண்டு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இந்தியாவுக்கு கடிதம் எழுதியமையைத் தொடர்ந்து இந்தியாவின் அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதிருமணமாகி நான்கு மாதங்களேயான நிலையில் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.