மக்கள் ஆணை உள்ள அரசை நிறுவ வேண்டுமெனில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 இல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
முல்லைத்தீவில் மூன்று வயது சிறுவன் பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டின் இரும்புக் கதவு வீழ்ந்ததில் 3 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
-
இலங்கைசெய்திகள்
இந்தியச் சொகுசுக் கப்பல் சனியன்று காங்கேசன் துறைமுகத்துக்கு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readசென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கை வந்துள்ள பயணிகள் சொகுசுக் கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
காங்கேசன் துறைமுகம் நாளைமறுதினம் திறப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகாங்கேசன் துறைமுகம் நாளைமறுதினம் சனிக்கிழமை துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவால் திறக்கப்படவுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
எமது ஆதரவு ரணிலுக்கே! – ‘மொட்டு’ நேரில் உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.
-
ஊவா மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
‘மொட்டு’வை விரட்ட மக்கள் தயார்! – அநுர தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.”
-
இலங்கைசெய்திகள்
உறவில் விரிசல் இல்லை; அரசைக் கவிழ்க்க இடமளியேன்! – ரணில் திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமொட்டுக் கட்சிக்கும் தனக்கும் இடையிலான உறவில் விரிசல் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
-
இலங்கைசெய்திகள்
ஆசிரியை குத்திக் கொலை! – காதலன் வெறியாட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபாடசாலை ஆசிரியை ஒருவர் பட்டப்பகலில் வீதியில் வைத்துக் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.