திருமணமாகிக் கணவனைப் பிரிந்து வாழ்ந்த வந்த பெண்ணொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்மாறன்
-
-
மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த சிரேஷ்ட அரசியல் – தொழிற்சங்கவாதியான ‘மனிதருள் மாணிக்கம்’ எனப் போற்றப்படும் அமரர் அப்துல் அஸீஸின் மகனான அஷ்ரப் அஸீஸ் இன்று அதிகாலை காலமானார்.
-
இலங்கைசெய்திகள்
யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடந்து சாதனை படைத்த இரட்டையர்கள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள், யாழ்ப்பாணம் – கோட்டையில் இருந்து, கொழும்பு – காலிமுகத்திடல் நோக்கிய நடைபயணத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
கைதான முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்குப் பிணை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் நால்வரும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
ரணில் – ராஜபக்ச அரசால் நாட்டை மீட்க முடியாது! – கிரியெல்ல தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவீழ்ச்சியடைந்த எமது நாட்டை ரணில் – ராஜபக்ச அரசால் மீட்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
-
இலங்கைசெய்திகள்
ஐ.தே.கவை எவராலும் அழிக்கவே முடியாதாம்! – பாலித பெருமிதம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஐக்கிய தேசியக் கட்சியை எந்தச் சக்தியாலும் அழிக்கவே முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
-
இலங்கைசெய்திகள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
கோதுமை மா, பருப்பு வகைகளின் விலைகள் குறைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readலங்கா சதொச நிறுவனம் இன்று (15) முதல் மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது.
-
இலங்கைக் கடற்படைக் கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றி வந்த அதிகாரி ஒருவர், அதே கப்பலில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்
முரண்டு பிடித்தால் நாடாளுமன்றம் கலைப்பு! – ரணில் பரிசீலனை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியை முன்னெடுப்பதற்குச் சிக்கல் ஏற்படுத்தினால் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தலுக்குச் செல்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்து வருகின்றார் எனத் தெரியவருகின்றது.