இலங்கைக்கான கனடாத் தூதுவர் டேவிட் மெக்கின்னனுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் உள்ள கனடாத் தூதுவரின் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“யாழ். கலாசார நிலைய பெயர் மாற்றம் தமிழினத்தை அவமதித்த செயல்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயரை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய விடயத்தில் அகற்றியமை எம்மை அவமதித்தமைக்க்குச் சமமாகும். இது இந்தியாவுக்கும் எமக்கும் இடையேயான நல்லுறவில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன? – சிறீதரன் கேள்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகுடும்பப் பொருளாதார மேம்பாட்டுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல முற்பட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அரசு இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று இலங்கைத் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
‘நகரைத் துப்புரவு செய்தல்’ வேலைத்திட்டம் பற்றி ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“இது எங்களின் நகரம். நாங்கள் வாழும் நகரம். வாழப்போகும் நகரம் என்பதை ஒவ்வொருவரும் மனதிலிருத்திச் செயற்பட வேண்டும்.” – என்று வலியுறுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ‘தூய்மையான இலங்கை’ …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமுன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று புதன்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செல்வம் எம்.பியின் கடவுச்சீட்டைத் தடுத்துவைக்க உத்தரவு! – அனுராதபுரம் நீதிமன்றம் கட்டளை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுரம் மேல் நீதிமன்றம் எனக்குக் கட்டளை பிறப்பித்துள்ளது.” – இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சிறீதரன் தடுக்கப்பட்ட விவகாரம்: விசாரணைக்கு அரசு உத்தரவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விமான நிலையத்தில் எதிர்கொண்ட அசௌகரியத்துக்கு வருத்தமடைகின்றோம். இந்தச் சம்பவத்துக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும், தலையீடும் கிடையாது. விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.” – …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சிறீதரனுக்கு அநீதி இழைப்பு! – விரிவான விசாரணைக்கு ஹக்கீம் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு விமான நிலையத்தில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
எனக்கு எதிராகப் பெரும் சதி! சுமந்திரனை விசாரியுங்கள்!! – சிறீதரன் கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இந்தியா சென்ற என்னைக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைத்தில் தடுத்து நிறுத்தியமைக்குப் பின்னால் பெரும் சதியுள்ளது. அது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனிடம் விசாரணை நடத்த வேண்டும்.” …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாய் உள்ளிட்ட மூவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதடி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து …