வன்னித் தேர்தல் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை ஏற்றுக்கொள்ளும்படி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கின்றது.
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாரை நிராகரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்! – சிறீதரன் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கப்பால், யாரை நிராகரிக்க வேண்டும் என்பதில் எமது மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.”
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையை அம்பலப்படுத்திய கம்மன்பில!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை உடன் பதவி நீக்கம் செய்யுமாறு பிவிதுரு ஹெலவுருமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
50 ஆயிரம் கோடி ரூபா கடனை இலங்கை மீளச் செலுத்த இந்தியா சலுகை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கை அரசு இந்தியாவுக்கு வரும் வாரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபா கடனைச் செலுத்த முடியாமல் போய், இலங்கைக்கு மீண்டும் கெட்ட பெயர் வந்து விடாமல் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தனியார் வகுப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற மாணவி சடலமாக மீட்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதனியார் வகுப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 17 வயதுடைய இரண்டு மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
400 பைல்கள் மீளத் திறப்பு! கைதாகும்போது புலம்பாதீர்!! – ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“400 கோப்புகள் வரை மூடப்பட்டுள்ளன. அவை தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, வழக்குத் தொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கள்வர்களை நிச்சயம் பிடிப்போம்.” – என்று …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தீ விபத்தில் தந்தை, தாய், மகள் பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பேஸ்புக் போதை விருந்து! – 30 பேர் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநுவரெலியா, கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைப்பப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழரசின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.