இலண்டனை சேர்ந்த ஈழத்தமிழர் N T நந்தா இயக்கிய வல்லதேசம் திரைப்படம் நேற்று இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அனுஹாசன், நாசர், டேவிட் மற்றும் பலர் நடித்து வெளிவந்த இத்திரைப்படம் …
ஆசிரியர்
-
-
இணையம் வழி நகரும் வாழ்க்கையில் புதிய தொழிநுட்பத்துடன் தினமும் ஏதோவொரு விடையம் மக்களை வந்தடைந்த வண்ணமுள்ளது. அண்மையில் அகரம் தொலைக்காட்சி தனது ஐ போன் மற்றும் அன்றொயிட் மூலமான அறிமுகத்தினை வெளியிட்டிருந்தது. …
-
சினிமா
கலா மாஸ்டருக்கு காதலை வெளிப்படுத்திய லண்டன் இளைஞன் கலா மாஸ்டருக்கு காதலை வெளிப்படுத்திய லண்டன் இளைஞன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ் நடனப் போட்டிக்கு நடுவராக கலந்து கொள்ள தமிழ் திரைப்படத்துறை நடன இயக்குனர் கலா மாஸ்டர் லண்டன் வருகை தந்திருந்தார். இந்திய தமிழ் சினிமாவில் நடன …
-
செய்திகள்
இலண்டனில் நடைபெற்ற “தமிழ் நடனப் போட்டி” – பேர்மிங்காம் பல்கலைக்கழகம் வெற்றி (படங்கள் இணைப்பு)இலண்டனில் நடைபெற்ற “தமிழ் நடனப் போட்டி” – பேர்மிங்காம் பல்கலைக்கழகம் வெற்றி (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 7 minutes readகடந்த வார இறுதியில் இலண்டன் மத்தியில் பெரு நிகழ்வாக நடைபெற்ற தமிழ் நடனப் போட்டியில் பேர்மிங்காம் பல்கலைக்கழக மாணவர் அணி வெற்றி பெற்றுள்ளது. சுபரா நிறுவன ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானியாவைச் சேர்ந்த …
-
இலக்கியச் சாரல்செய்திகள்
காலம் 50 – சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்காலம் 50 – சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes read‘சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்’ எனும் தலைப்பில் தனது 50 வது இதழ் மார்ச் 12ம் திகதி அறிமுகமாகியது. ஒரு நூல் வெளிவிடுவது, சஞ்சிகை வெளியிடுவது போன்ற விடயங்கள் எல்லாம் …
-
செய்திகள்
பாடகர் சாந்தன் ஈழத்தமிழ் வரலாற்றில் ஆழப்பதிந்த இசை அடையாளம் – சோதிநாதன் பரணீதரன்பாடகர் சாந்தன் ஈழத்தமிழ் வரலாற்றில் ஆழப்பதிந்த இசை அடையாளம் – சோதிநாதன் பரணீதரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇனவிடுதலைப் பாதையின் இசை அடையாளங்களில் ஒன்று மறைந்தது. தமிழன் என்ற உணர்வுள்ள ஒவ்வொருவரின் மனதையும் கனக்கவே செய்யும். தன் குரலால் மக்கள் மனங்களில் குடிகொண்ட ஒருவர். வரலாற்று வெற்றிகளையும், வரலாற்று …
-
செய்திகள்
வவுனியா வளாக சமூகம் நடாத்தும் மாபெரும் ஊர்வலம்வவுனியா வளாக சமூகம் நடாத்தும் மாபெரும் ஊர்வலம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவவுனியாவில் இயங்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றுமாறு வவுனியா வளாக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எதிர்வரும் 28ம் திகதி குருமன்காட்டிலுள்ள வளாகத்தில் இருந்து இவ்வூர்வலம் ஆரம்பமாக உள்ளது. இவ் ஊர்வலத்தின் …
-
செய்திகள்
யாழ் இந்துவின் “கலையரசி” நிகழ்வின் அறிமுக அமர்வு (படங்கள் இணைப்பு)யாழ் இந்துவின் “கலையரசி” நிகழ்வின் அறிமுக அமர்வு (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர்கள் நடாத்தும் கலையரசி 2017 எதிர்வரும் மே 20ம் திகதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக அறிமுக நிகழ்வும் ஊடகசந்திப்பும் கடந்த 19ம் திகதி லண்டனில் நடைபெற்றது. பழைய மாணவர் ஒன்றிய …
-
இலக்கியச் சாரல்
முதற் காதல் – வ.ஐ.ச.ஜெயபாலன்முதற் காதல் – வ.ஐ.ச.ஜெயபாலன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பனிமுட்டை இடும் அதிகாலைகளில் என் இதயம் நிறைந்து கனக்கும். * அன்னையின் முலைக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித …
-
செய்திகள்
இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் வெள்ளிவிழா கண்டது [படங்கள் இணைப்பு ]இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் வெள்ளிவிழா கண்டது [படங்கள் இணைப்பு ]
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஇலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 25 வருடங்கள் நிறைவைத் தொடர்ந்து ஆலயத்தில் வெள்ளிவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் …