உலகத்தின் கவனத்தைத் திருப்பிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மிரட்டல் விவகாரம் தொடர்பாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கனதியான எதிப்பை தெரிவித்து வரும் நிலையில், இன்று பிரித்தானிய தலைநகர் லண்டனில் மாபெரும்எழுச்சி பேரணி நடைபெற உள்ளது. …
ஆசிரியர்
-
-
இலக்கியச் சாரல்சிறப்பு கட்டுரை
அறத்தின் வழித் தடம் – கவிஞர் கருணாகரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readகாலச்சுவடு பதிப்பகமாக வந்த வன்னியாசி சிறுகதைத் தொகுப்புக்கு கவிஞர் கருணாகரன் எழுதிய அறிமுக உரை : இலக்கியத்தின் உயிர் அறமே. இந்த அறமானது சனங்களின் பிரச்சினையையும் அந்தப்பிரச்சினைக்குள்ளாகிய மனிதர்களின் உணர்வையும் …
-
இலக்கியச் சாரல்செய்திகள்
ஈழத்து எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” நூல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசென்னை புத்தகக் கண்காட்சியின் காலச்சுவடு அரங்கில் ஈழத்து எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” நூல் அறிமுகம் இன்று நடைபெற இருக்கின்றது. காலச்சுவடு பதிப்பகமாக வெளிவரும் இந்நூல் சுமார் 35 கதைகளைக் கொண்ட …
-
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தம் வேர்களை மறவா, ஈழத்தமிழர் மத்தியில் பிரித்தானியாவில் வாழும் திரு. சிவகுருநாதன் அவர்கள், தனது ‘Concern Srilanka Foundation’ எனும் அமைப்பின் மூலம் கடந்த ஐந்து …
-
இலக்கியச் சாரல்
விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’ : வ.ந. கிரிதரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readபுகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து வெளிவந்த நாவல்களில்முக்கியமான நாவல். அம்பாறை மாவட்டத்திலுள்ள கோளாவில் பகுதி வட்டாரத் தமிழில் நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழத்தில் வெளிவந்த வட்டாரத்தமிழில் வெளிவந்த நாவல்களில் இந்நாவலை முதலிடத்தில் வைக்கலாம். ஆடை …
-
சினிமா
ஈழத்தமிழர் இயக்கிய வல்லதேசம்: எல்லா மாநிலங்களிலும் வெளியீட்டு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலண்டனை சேர்ந்த ஈழத்தமிழர் N T நந்தா இயக்கிய வல்லதேசம் திரைப்படம் நேற்று இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அனுஹாசன், நாசர், டேவிட் மற்றும் பலர் நடித்து வெளிவந்த இத்திரைப்படம் …
-
இணையம் வழி நகரும் வாழ்க்கையில் புதிய தொழிநுட்பத்துடன் தினமும் ஏதோவொரு விடையம் மக்களை வந்தடைந்த வண்ணமுள்ளது. அண்மையில் அகரம் தொலைக்காட்சி தனது ஐ போன் மற்றும் அன்றொயிட் மூலமான அறிமுகத்தினை வெளியிட்டிருந்தது. …
-
சினிமா
கலா மாஸ்டருக்கு காதலை வெளிப்படுத்திய லண்டன் இளைஞன் கலா மாஸ்டருக்கு காதலை வெளிப்படுத்திய லண்டன் இளைஞன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ் நடனப் போட்டிக்கு நடுவராக கலந்து கொள்ள தமிழ் திரைப்படத்துறை நடன இயக்குனர் கலா மாஸ்டர் லண்டன் வருகை தந்திருந்தார். இந்திய தமிழ் சினிமாவில் நடன …
-
செய்திகள்
இலண்டனில் நடைபெற்ற “தமிழ் நடனப் போட்டி” – பேர்மிங்காம் பல்கலைக்கழகம் வெற்றி (படங்கள் இணைப்பு)இலண்டனில் நடைபெற்ற “தமிழ் நடனப் போட்டி” – பேர்மிங்காம் பல்கலைக்கழகம் வெற்றி (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த வார இறுதியில் இலண்டன் மத்தியில் பெரு நிகழ்வாக நடைபெற்ற தமிழ் நடனப் போட்டியில் பேர்மிங்காம் பல்கலைக்கழக மாணவர் அணி வெற்றி பெற்றுள்ளது. சுபரா நிறுவன ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானியாவைச் சேர்ந்த …
-
இலக்கியச் சாரல்செய்திகள்
காலம் 50 – சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்காலம் 50 – சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read‘சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்’ எனும் தலைப்பில் தனது 50 வது இதழ் மார்ச் 12ம் திகதி அறிமுகமாகியது. ஒரு நூல் வெளிவிடுவது, சஞ்சிகை வெளியிடுவது போன்ற விடயங்கள் எல்லாம் …