நேற்றைய தினம் 15ம் திகதி இலண்டனில் கிளி மக்கள் அமைப்பு நடாத்திய ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. லண்டன் புறநகர் பகுதியான பெல்தம் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான …
ஆசிரியர்
-
-
செய்திகள்
புது வருட நல் வாழ்த்துக்கள்புது வருட நல் வாழ்த்துக்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅனைத்து வணக்கம் லண்டன் பார்வையாளர்களுக்கும் புது வருட நல் வாழ்த்துக்கள். 2017 ம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். – வணக்கம் லண்டன் குழு –
-
செய்திகள்
நெதர்லாந்தில் மீண்டும் பூத்தது “மார்கழிப்பூக்கள்” | தாயகம் நோக்கிய ஒரு இதயத்துடிப்பு [படங்கள் இணைப்பு]நெதர்லாந்தில் மீண்டும் பூத்தது “மார்கழிப்பூக்கள்” | தாயகம் நோக்கிய ஒரு இதயத்துடிப்பு [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 7 minutes readஇம்மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை நெதர்லாந்து நாட்டில் மார்கழிப்பூக்கள் 2016 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பரந்தன் பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நெதர்லாந்தில் இரண்டாவது முறையாக …
-
செய்திகள்
தேசிய எழுச்சிப் பாடகர் சாந்தனுக்கு “பண்டாரவன்னியன்” விருதுதேசிய எழுச்சிப் பாடகர் சாந்தனுக்கு “பண்டாரவன்னியன்” விருது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தன் அவர்களுக்கு இசைத்துறைக்காக பண்டாரவன்னியன் விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையினால் நடைபெற்ற கலாச்சார விழாவில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய குரல் வளத்தால் ஈழத்தமிழரின் மனங்களை …
-
செய்திகள்
வன்னிப் பெருவீதியில் பண்டார வன்னியனும் குருவிச்சை நாச்சியாரும் [மேலதிக படங்கள் இணைப்பு]வன்னிப் பெருவீதியில் பண்டார வன்னியனும் குருவிச்சை நாச்சியாரும் [மேலதிக படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readகுதிரை மீதேறி பண்டார வன்னியனும் முத்துப்பல்லக்கில் குருவிச்சை நாச்சியாரும் ஒட்டிசுட்டான் நெடுஞ்சாலையில் வீதியுலா சென்றனர். பண்டாரவன்னியன் இராசதானியில் மீண்டும் ஒரு சம்பவம்! இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பிரதேச கலாச்சார …
-
கார்த்திகைத் திங்கள் நாயகர் போற்றி பாடிடுவோம் – அவர் உறங்கிடும் கல்லறைமீது தலைவைத்து வணங்கிடுவோம்
-
செய்திகள்
இந்திய பிரதமரின் அதிரடி அறிவிப்பு பணத்தை பதுக்கியவர்கள் பரிதவிப்புஇந்திய பிரதமரின் அதிரடி அறிவிப்பு பணத்தை பதுக்கியவர்கள் பரிதவிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்திய மத்திய அரசு நாட்டில் கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வரலாற்று சிறப்பு மிக்க திடீர் முடிவை எடுத்துள்ளது. அதன்படி ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு …
-
செய்திகள்
தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி தொண்டர்கள் பாடல்கள் வெளியிட்டுள்ளனர் தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி தொண்டர்கள் பாடல்கள் வெளியிட்டுள்ளனர்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழக மக்கள் அம்மா என அழைக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குணமடைந்து மீண்டும் பழைய உட்சாகத்துடன் வரவேண்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக இலக்கிய அணி சார்பாக தென் சென்னையை சேர்ந்த கழக பிரமுகர் …
-
சினிமா
வல்லதேசம் | ஈழத்தமிழ் கலைஞர்களின் வல்லமையான படைப்பு வல்லதேசம் | ஈழத்தமிழ் கலைஞர்களின் வல்லமையான படைப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readநேற்றைய தினம் லண்டனில் வல்லதேசம் திரைப்படத்தின் சிறப்புக்காட்சி காண்பிக்கப்பட்டது. நாசர், அனுஹாசன், லண்டன் பாபா, ரமேஷ் வேதநாயகம் மற்றும் பல இந்திய, லண்டன் நடிகர்களின் நடிப்பில் உருவான இத்திரைப்படம் மிக விரைவில் …
-
சினிமா
ஈழத்தமிழர் இயக்கும் வல்லதேசம் திரைப்படம்ஈழத்தமிழர் இயக்கும் வல்லதேசம் திரைப்படம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஈழத்தமிழ் இயக்குனர் நந்தா இயக்கும் வல்லதேசம் திரைப்படம் விரைவில் உலகெங்கும் வெளிவர இருக்கின்றது. தென்னிந்திய நடிகர்களான நாசர், அனுஹாசன் மற்றும் பல ஈழத்தமிழ் கலைஞர்கள் நடிப்பில் இத்திரைப்படம் வெளிவரவுள்ளது.