இனவிடுதலைப் பாதையின் இசை அடையாளங்களில் ஒன்று மறைந்தது. தமிழன் என்ற உணர்வுள்ள ஒவ்வொருவரின் மனதையும் கனக்கவே செய்யும். தன் குரலால் மக்கள் மனங்களில் குடிகொண்ட ஒருவர். வரலாற்று வெற்றிகளையும், வரலாற்று …
ஆசிரியர்
-
-
செய்திகள்
வவுனியா வளாக சமூகம் நடாத்தும் மாபெரும் ஊர்வலம்வவுனியா வளாக சமூகம் நடாத்தும் மாபெரும் ஊர்வலம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவவுனியாவில் இயங்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றுமாறு வவுனியா வளாக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எதிர்வரும் 28ம் திகதி குருமன்காட்டிலுள்ள வளாகத்தில் இருந்து இவ்வூர்வலம் ஆரம்பமாக உள்ளது. இவ் ஊர்வலத்தின் …
-
செய்திகள்
யாழ் இந்துவின் “கலையரசி” நிகழ்வின் அறிமுக அமர்வு (படங்கள் இணைப்பு)யாழ் இந்துவின் “கலையரசி” நிகழ்வின் அறிமுக அமர்வு (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர்கள் நடாத்தும் கலையரசி 2017 எதிர்வரும் மே 20ம் திகதி நடைபெற உள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக அறிமுக நிகழ்வும் ஊடகசந்திப்பும் கடந்த 19ம் திகதி லண்டனில் நடைபெற்றது. பழைய மாணவர் ஒன்றிய …
-
இலக்கியச் சாரல்
முதற் காதல் – வ.ஐ.ச.ஜெயபாலன்முதற் காதல் – வ.ஐ.ச.ஜெயபாலன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பனிமுட்டை இடும் அதிகாலைகளில் என் இதயம் நிறைந்து கனக்கும். * அன்னையின் முலைக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித …
-
செய்திகள்
இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் வெள்ளிவிழா கண்டது [படங்கள் இணைப்பு ]இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் வெள்ளிவிழா கண்டது [படங்கள் இணைப்பு ]
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 25 வருடங்கள் நிறைவைத் தொடர்ந்து ஆலயத்தில் வெள்ளிவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் …
-
செய்திகள்
கிளி மக்கள் அமைப்பு நடாத்திய கிளி மக்களின் ஒன்றுகூடல் 2017 [படங்கள் இணைப்பு ] கிளி மக்கள் அமைப்பு நடாத்திய கிளி மக்களின் ஒன்றுகூடல் 2017 [படங்கள் இணைப்பு ]
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநேற்றைய தினம் 15ம் திகதி இலண்டனில் கிளி மக்கள் அமைப்பு நடாத்திய ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. லண்டன் புறநகர் பகுதியான பெல்தம் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான …
-
செய்திகள்
புது வருட நல் வாழ்த்துக்கள்புது வருட நல் வாழ்த்துக்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅனைத்து வணக்கம் லண்டன் பார்வையாளர்களுக்கும் புது வருட நல் வாழ்த்துக்கள். 2017 ம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். – வணக்கம் லண்டன் குழு –
-
செய்திகள்
நெதர்லாந்தில் மீண்டும் பூத்தது “மார்கழிப்பூக்கள்” | தாயகம் நோக்கிய ஒரு இதயத்துடிப்பு [படங்கள் இணைப்பு]நெதர்லாந்தில் மீண்டும் பூத்தது “மார்கழிப்பூக்கள்” | தாயகம் நோக்கிய ஒரு இதயத்துடிப்பு [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇம்மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை நெதர்லாந்து நாட்டில் மார்கழிப்பூக்கள் 2016 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பரந்தன் பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நெதர்லாந்தில் இரண்டாவது முறையாக …
-
செய்திகள்
தேசிய எழுச்சிப் பாடகர் சாந்தனுக்கு “பண்டாரவன்னியன்” விருதுதேசிய எழுச்சிப் பாடகர் சாந்தனுக்கு “பண்டாரவன்னியன்” விருது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தன் அவர்களுக்கு இசைத்துறைக்காக பண்டாரவன்னியன் விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையினால் நடைபெற்ற கலாச்சார விழாவில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய குரல் வளத்தால் ஈழத்தமிழரின் மனங்களை …
-
செய்திகள்
வன்னிப் பெருவீதியில் பண்டார வன்னியனும் குருவிச்சை நாச்சியாரும் [மேலதிக படங்கள் இணைப்பு]வன்னிப் பெருவீதியில் பண்டார வன்னியனும் குருவிச்சை நாச்சியாரும் [மேலதிக படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகுதிரை மீதேறி பண்டார வன்னியனும் முத்துப்பல்லக்கில் குருவிச்சை நாச்சியாரும் ஒட்டிசுட்டான் நெடுஞ்சாலையில் வீதியுலா சென்றனர். பண்டாரவன்னியன் இராசதானியில் மீண்டும் ஒரு சம்பவம்! இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பிரதேச கலாச்சார …