ராஜீவ் கொலை என்ற பெயரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு நிரபராதித் தமிழர்களையும் விடுதலை …
ஆசிரியர்
-
-
செய்திகள்
வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசிப் பொங்கலும் புலம்பெயர் தமிழனும் (படங்கள் இணைப்பு)வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசிப் பொங்கலும் புலம்பெயர் தமிழனும் (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவருடந்தோறும் நடைபெறும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வன்னிபிராந்திய மக்களின் வாழ்வோடு ஒன்றிய இவ்விழா பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் அப்பிரதேச மக்களின் மனநிலையை …
-
செய்திகள்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடுஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு ஞாயிற்றுக்கிழமை 22ம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும், கட்சி செயலாளர், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், …
-
செய்திகள்
சாதனைத் தமிழா 2 – கலைஞர்களுக்கான மணிமகுடம் சுவிஸ் மண்ணில் சாதனைத் தமிழா 2 – கலைஞர்களுக்கான மணிமகுடம் சுவிஸ் மண்ணில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த 2014 ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற சாதனைத் தமிழா விருது வழங்கும் நிகழ்வு இவ்வாண்டு சுவிஸ் நாட்டில் நடைபெற உள்ளது. விருதுக்கான விதிமுறைகளை ஏற்பாட்டு குழு ஊடக அறிக்கையாக …
-
செய்திகள்
லண்டன் தமிழர் சந்தை காணொளி தொகுப்பு லண்டன் தமிழர் சந்தை காணொளி தொகுப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநடந்து முடிந்த லண்டன் தமிழர் சந்தை படத்தொகுப்பின் சிறு பகுதி.
-
செய்திகள்
லண்டனில் மாபெரும் தமிழ் வர்த்தகக் கண்காட்சி லண்டனில் மாபெரும் தமிழ் வர்த்தகக் கண்காட்சி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியாவில் தமிழர் செறிந்து வாழும் லண்டன் மாநகரில் தமிழ் வர்த்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ம் 10ம் திகதிகளில் இந்த “லண்டன் தமிழர் சந்தை” இடம்பெற உள்ளது. கடந்த …
-
செய்திகள்
பிரித்தானியாவின் பல முன்னணி தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழகத்துக்கு உதவி பிரித்தானியாவின் பல முன்னணி தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழகத்துக்கு உதவி
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readவடிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் மழை வெள்ளம்! ஆயினும் எளிதில் வடிந்து விடப் போவதில்லை எம் உறவுகளின் துயர்.. எம் தமிழ்நாட்டின் உறவுகளின் வாழ்வினைக் கவிழ்த்துப் போட்ட வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் …
-
இலக்கியச் சாரல்
ஈழத்தமிழரின் “கூரம்பு” திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீடு ஈழத்தமிழரின் “கூரம்பு” திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஸ்ரீமத் ஸ்ரீபா இன்டெர் நெஷனல் ஆசியுடன் கீதாலயா வழங்கும் திருமலையூரான் S அசோக்குமாரின் கூரம்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (05/12/2015) சிறப்பாக பாரிஸில் இடம் பெற்றுள்ளது. ஈழத் …
-
செய்திகள்
புலமைப் பரிசில் சித்தியடைந்த பரந்தன் மகாவித்யாலய மாணவர்களுக்கு பாராட்டு விழாபுலமைப் பரிசில் சித்தியடைந்த பரந்தன் மகாவித்யாலய மாணவர்களுக்கு பாராட்டு விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்யாலய 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா கடந்த வியாழகிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை அதிபர் …
-
சினிமா
இசையமைப்பாளர் கங்கை அமரன் வீடும் வெள்ளத்துடன் இசையமைப்பாளர் கங்கை அமரன் வீடும் வெள்ளத்துடன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசென்னை வெள்ள அவலத்தின் இன்னுமொரு சாட்சி, தென்னிந்திய பிரபல தமிழ் இசையமைப்பாளர் கங்கை அமரன் வீட்டிலும் வெள்ளம் நிரம்புள்ளது.