ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் தமிழகத்திலிருந்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளை ஐநாவில் பேசியுள்ளார். 23-06-2016 வியாழன் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
யாழ் நடேஸ்வரா கல்லூரியின் பிரித்தானிய விளையாட்டு விழா தற்போழுது ஆரம்பம் [படங்கள் இணைப்பு]யாழ் நடேஸ்வரா கல்லூரியின் பிரித்தானிய விளையாட்டு விழா தற்போழுது ஆரம்பம் [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readயாழ் நடேஸ்வரா கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர் சங்க வருடாந்த விளையாடு விழா நிகழ்வு தற்போழுது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இலண்டன் கரோ பகுதியில் அமைந்த பணிஸ்ட்டர் விளையாட்டுத் திடலில் நடைபெறும் விளையாடு விழா சங்க தலைவர் …
-
செய்திகள்
நேற்றைய தேர்தல் முடிவு | பிரித்தானிய பிரதமர் பதவி விலகல் நேற்றைய தேர்தல் முடிவு | பிரித்தானிய பிரதமர் பதவி விலகல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிவதென்ற மக்களின் முடிவை அடுத்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இருக்கவேண்டுமென்று டேவிட் கமெரோன் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா நிரந்தர பிரிவு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா நிரந்தர பிரிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநேற்று நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்பின் மூலம் 51.9 வீதமான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். இறுக்கமான கருத்து நிலவிய போதும் சிறிய வித்தியாசத்தில் வெளியேறுவதென்ற முடிவை பிரித்தானிய …
-
செய்திகள்
பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் | வெள்ளி விழா சிறப்பு நிகழ்வுகள் பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் | வெள்ளி விழா சிறப்பு நிகழ்வுகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த 25 வருடங்களாக பிரித்தானியாவில் இயங்கிவரும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் இவ்வாண்டு அதன் வெள்ளி விழாவினை கொண்டாடுகின்றது. நேற்றைய தினம் லண்டன் கரோ பகுதில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் …
-
செய்திகள்
நீதி கோரி சென்னை கோட்டை வரை இரு சக்கர வாகனப் பேரணிநீதி கோரி சென்னை கோட்டை வரை இரு சக்கர வாகனப் பேரணி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readராஜீவ் கொலை என்ற பெயரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு நிரபராதித் தமிழர்களையும் விடுதலை …
-
செய்திகள்
வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசிப் பொங்கலும் புலம்பெயர் தமிழனும் (படங்கள் இணைப்பு)வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசிப் பொங்கலும் புலம்பெயர் தமிழனும் (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவருடந்தோறும் நடைபெறும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வன்னிபிராந்திய மக்களின் வாழ்வோடு ஒன்றிய இவ்விழா பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் அப்பிரதேச மக்களின் மனநிலையை …
-
செய்திகள்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடுஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு ஞாயிற்றுக்கிழமை 22ம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும், கட்சி செயலாளர், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், …
-
செய்திகள்
சாதனைத் தமிழா 2 – கலைஞர்களுக்கான மணிமகுடம் சுவிஸ் மண்ணில் சாதனைத் தமிழா 2 – கலைஞர்களுக்கான மணிமகுடம் சுவிஸ் மண்ணில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த 2014 ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற சாதனைத் தமிழா விருது வழங்கும் நிகழ்வு இவ்வாண்டு சுவிஸ் நாட்டில் நடைபெற உள்ளது. விருதுக்கான விதிமுறைகளை ஏற்பாட்டு குழு ஊடக அறிக்கையாக …
-
செய்திகள்
லண்டன் தமிழர் சந்தை காணொளி தொகுப்பு லண்டன் தமிழர் சந்தை காணொளி தொகுப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநடந்து முடிந்த லண்டன் தமிழர் சந்தை படத்தொகுப்பின் சிறு பகுதி.