செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தை திருமகளே வருக வருக | கவிதை | கவிப்புயல் இனியவன்

தை திருமகளே வருக வருக | கவிதை | கவிப்புயல் இனியவன்

1 minutes read

தை – திருமகளே வருக வருக ….
தைரியம் துணிவு சிறக்க வருக வருக  ….
தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக  ….
தைத்தியரை அழிக்க வருக வருக ….!!!

முற்றத்தில் கோலமிட்டு …..
முக் – கல் அடுப்பு வைத்து ….
முத்திரி விளக்கேற்றி …..
முக்குணத்தை அழிக்க  …
முக்காலமும் சிறப்பாக அமைய ….
கரம் கூப்பி உம்மை அழைக்கிறேன் 
தை- திருமகளே வருக வருக ….!!!

உன்னையே உயிராய் …..
உன்னையே தொழிலாய் ….
உன்னையே மூச்சாய் வாழும் ….
உன்னையே தெய்வமாய் …..
உழைத்து வாழும் உழவு விவசாயம்…
செழித்து வாழ என் உயிர் தாயே …. 
தை- திருமகளே வருக வருக ….!!!

– கவிப்புயல் இனியவன்

நன்றி : யாழ்.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More