செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பேராசிரியர் க.கைலாசபதி நினைவுப் பேருரை ‘இனமரபு இசையியலாக தமிழிசை: சங்ககாலம் முதல் எங்கள் காலம் வரை’

பேராசிரியர் க.கைலாசபதி நினைவுப் பேருரை ‘இனமரபு இசையியலாக தமிழிசை: சங்ககாலம் முதல் எங்கள் காலம் வரை’

0 minutes read

மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் வழங்குகின்றார்

பேராசிரியர் க.கைலாசபதி நினைவுப் பேருரை, 23.01 2025 வியாழன் மாலை 3 மணிக்கு கைலாசபதி கலை அரங்கில் இடம் பெற உள்ளது.

தூரதரிசனத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மூலவராக, யாழ்ப்பாண வளாகத்தின் முதல் தலைவராக விளங்கியவர் பேராசிரியர் கைலாசபதி அவர்கள், ஈழத்திலும் தமிழகத்திலும் உலக கல்விப்புலத்தும் ஆய்வாளராகவும் திறனாய்வாளராகவும் தடம்பதித்தவர்.

அவரின் மேலான நினைவுகளைப் கொண்டாடும் முகமாக பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள இந் நினைவுப்பேருரையினை ‘இனமரபு இசையியலாக தமிழிசை: சங்ககாலம் முதல் எங்கள் காலம் வரை’ என்ற பொருண்மையில் யாப்பாணப்பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் நிகழ்த்த உள்ளார்.

பல்கலைக்கழக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி .சிறீசற்குணராஜா தலைமையில் இப்பேருரை இடம்பெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More