2
தமிழின் மூத்த அறிவிப்பாளரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான அப்துல் ஜபார் காலமானார்.
தமிழ் நாட்டில் பிறந்து இலங்கை வானொலி வாயிலாகவும் பிரபலமடைந்த அப்துல் ஜபார் இலங்கை இந்திய மற்றும் தமிழ் நாடு அரசின் விருதுகளையும் பெற்றவர்.
வன்னிக்கு சென்று பிரபாகரனை சந்தித்த அப்துல் ஜபார் அழைத்தார் பிரபாகரன் என்ற நூலை எழுதி மேலும் கவனம் பெற்றார்.